பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தந்தை 密荔 அன்னமாகி அவனிக்குத் திருமறைகளை அருளிய அப்பன். சாந்தியினி முனிவரிடம் கல்விபயின்றான் என்பது உலகோரி தடையை யொட்டிதான். இவன் அருளிய கீதையின் பெருமையும் இனிமையும் சொல்லிமுடியா, எல்லாம் வல்ல இக் கண்ணனிடம் கொஞ்சம் கயித்தியம் தோன்றுவதுண்டு. என்ன பயித்தியம்? நல்வழி செல்லு பவரை-மனம் நையும்வரை சோதனைசெய் நடத்தை புண்டு என்பதுவே. இது துரியோதனாதியரிடம் அக்கிரமங்கள் தலையெடுக்கச் செய்ததும், பாண்டவர்களைப் பல்வேறு வகையில் துன்பங்களால் வாடச் செய்ததும் இவன் புரிந்த லீலா விநோதங்கள்! இன்றும் நல்லவர் வாடுவதும் அல்லவர் ஆ வு னி யி ல் மேலோங்குவதும் இவன் திருவிளையாடல்களால்தான். படிப்பவர்கட்கு இனிமை யாக இருக்கவும், துன்புறுவோர் அமைதி பெறவும் "தத்துவமும் படைத்துள்ளான்! தத்துவத்தைப் ப்ேசசி செய்கின்றவனும் இவன்தானே! 'தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்: தருமம் மறுபடி வெல்லும்’ எனுமியற்கை மருமத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி விதி.இந்த செய்கை செய்தான்;. கருமத்தை மேன்மேலும் காண்போம், இன்று கட்டுண்டோம் பொறுத்தி ருப்போம்: காலம், மாறு:ம தருமத்தை அப்போது வெல்லக் காண்போம். என்று அருச்சுனன்வாயிலாக அறம் பேசச்செய்து மனக் குமுறலை அடங்கச் செய்பவனும் இவனே. இதுதான் பின்னர் போராக மாறி ஆப் போரும் அறத்தின்கீழ் அடங்கிவிடுகின்றது.