பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曾攀 கண்ணன் பாட்டுத்திறன் எப்பொழுதும் ஒன்றுதானே. சில குடும்பங்களில் வேலைக் காரர்களோ, வேலைக்காசிகளோ இல்லாமல் காலம் தள்ளுண்து மூடிகாது. சேவகர் இல் லாசிடிலோ செய்கை நடப்பதில்லை. வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குபவர்கள் கவிஞர்கள். ஆதனால் சிறுசிறு செய்திகளையும் கூர்ந்து கவனிக்கின்ற ன: அவற்றை நுட்பமாகத் தம் கவிதைகளில் அமைத்தும் விடுகின்றனர். சில நல்ல சேவகர்களும் இல்லாமல் இல்லை. சரியான கையாட்களாகச் சிலர் செயற்படுவதையும் காணத்தான் செய்கின்றோம். இப்படி ஆள் அமைவது பூர்வ புண்யம்' என்று சொல்லு:ார்கள். இவர்களையும் கவிஞர் ஒருவன் மூலம் காட்டுகின்றார். இப் ப டி ப் பட்ட ஒருவன் எங்கிருந்தோ அருகின்றான். தான் இடைச்சாதியைச் சேர்ந்தவன் என்றும் உரைக்கின்றான். இவன் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்வது : மாடுகன்று மேய்த்திடுவேன் மக்களைதான் காத்திடுவேன் வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்; சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்: சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே ஆட்டங்கள் காட்டி அழிாதபடி பார்த்திடுவேன்; காட்டுவழி பானாலும் கள்ளர்டிய மானாலும்,