பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑫 கண்ணன் பாட்டுத்திறன் தன் டிைமீது வைத்து, "இத்திருவடிகன் பல கல் தொலைவு இடத்து தொத்தனவே” எனப் பகர்ந்து கொண்டே ஆத்தை மென்னெப் பிடிக்கின்றான். குசேலரி இவரைதாதன் செய்யும்.உ.சாரங்களுக்குத் தம் பாரதத்திரி பத்தித்கேற். இசைத்திருக்கின்றார். இதனை. வழிதடத் திளைத்த வேஇம் மலரடி இரண்டும்?' என்று கழியகிழ் சிறப்பு மெல்ல கிருடினான் கலைக் கண்ணன்: பழியில்பல் உபசா ரங்கள் பண்ணவும், தெரியா னாகி ஒழிவகு தனக்கு சேலன் ஒன்றும்பே சாதி குந்தான்" என்று விளக்குவர் வல்லுர் தேவராசப்பிள்ளை. இங்ஙனம் கண்ணன் துன்னிடம் சேவகனாக வந்துள்ளதைக் கற்பனை வில் நினைத்து அவன் கைங்கரியத்தை ஏற்றுக் கொள்ளு இன்தார் கவிஞர்: "கண்ணனை தான் ஆட்சிகொண்டேன்’ ன்ைகிறார். கண்ணனை ஆட்கொள்ளக் காரணமும் உன்னனதுே என்றதனால் கண்ணன் புரியும் சேவகங் களுக்கு இசைத்து கொடுக்கின்றார் என்று கொள்ளல் பொருத்தமாகும். பாரதியாரும் மானச நிலையில் குசேலரை ஒக்கின்றார். கண்ணன்-என் சேவகன்” என்ற காடல் இப்படியெல்லாம் நாம் சிந்திக்க இடத்தருகின்றது. எம்பெருமான் அடியார்க்கு அடியன்; எளியன் பிரகலாதனுக்கும் கஜேந்திர ஆழ்வானுக்கும் அவன் 10. பாரதத்திரியம் - பரணுக்கு (எம்பெருமானுக்கு) வசப்பட்டிருக்கும் தன்மை. 11. குசேலோபாக்கியானம் - குசேலர் நகர்ப் புறத்தை அடைந்தது செய், 410