பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-9 கண்ணன்-என் அரசன் சிம்பெருமானை அரசன் நிலையில் வைத்து எண்ணப்படும் மரபு தமிழ் இலக்கியங்களில் காணப்படு கின்றது. "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்ற தானுந்துத் தொடர் இதனை எடுத்துக்காட்டும். ஒரு சகம் கோசிகீரனார் வேத்துடை அவையத்து இருந்த பொழுது அவையின்ருத்த சான்றோகிடையே அரசர்க்கும் அவர் இடைதிவில் வாழும் குடிகட்குமுள்ள தொடர்பு பற்றி ஆய்வு திகழ்ந்தது. ஒரு சாரார் கேந்தனே நாட்டிற்கு உயிர் என்றனர்; மற்றொரு சாரார் பொருளே (நெல்லும் நீரும் உயிர் என்றனர். ஆங்கிருந்த மோசிகீரனார், "இாடாளும் வேத்தன் இவ்வுலகிற்கு யானே உயிர்: ஏனை தெல்லுமன்று நீருமன்று என்பதை அறிந்தொழுகும் அரசுமுறை உயிர் நிலையாம்” என்ற கருத்துப்பட எடுத் இசைத்ததாக வரலாது. இந்த மரபின்ரிச் சமயச் சான்றோ? வாக்கிலும் காணலாம். திருமங்கை யாழ்வார், எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு'அரசு என்னுடை வாழ்நாள்' புறம் - 188. இ பெரி. திரு. 1. 1: 6