ஆனால் இப்பொழுது கேன்வி என்னவென்றால், தனித்தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் அமைச்சர் பதவியில் அமர முடியுமா என்பதாகும். தற்போது நாட்டிலுள்ள சட்டத்தின் பிரகாரம் அவர் அமைச்சராகவும் ஆக முடியும், பேரவை உறுப்பினராகவும் ஆக முடியும். தற்போது நாட்டில் அமலில் இருக்கும் சட்டமே தனித் தொகுதி முறையை அங்கீகரித்துள்ளது. எதிர் காலத்தில் இது மாற்றப்பட்டாய், அது வேறு விஷயம்.இன்று வரை அது மாற்றப்படலில்லை. அமைச்சர்களாக இருக்கிறார்களே! தனித் தொகுதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் முத்திய அமைச்சரவைகளிலும் அங்கம் வகித்தனர். இன்றைய அமைச்சரவையிலும் அப்படிப்பட்டவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். தனித் தொகுதி மூலம் தேர்ந்து எடுக்கப்படும் ஒருவர் பிரதமராகவோ அல்லது மற்ற எதுவாக 5 கின் வோ இருக்க இன்றையச் சட்டங்கள் இடமளிக் றன. அவ்வாறு பதவிகள் வகிக்கக் கூடாது என சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை என்பது எனது கருத்தாகும். T. விஸ்வநாதன் :- தனித் தொகுதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆளுங் கட்சியிலும் இருக்கிறார்கள் என எதிர்க்கட்சி, தலைவர் கூறிஞர் அப்படி யார் இருக்கிறர் என்பதை அவரால் கூற முடியுமா? காயிதே மில்லத் : கனம் உறுப்பினர் மறந்து பேசுகிறர். ஆளுங்கட்சி வரிசையிலுள்ள திரு. டேனியல் தாமஸ், தவி தொகுதியீலிருந்து தேர்த்தெடுக்கப்பட்டவர். முன்னாள் உறுப்பினரும் மர்ஹூமாகி விட்டவருமான மாண்புமிகு யாகூப் ஹசன் சாகிபும் தனித் தொகுதி மூலம் தேர்ந் தெடுக்கப்பட்டவரே. அவரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்தான். மேற்கூறிய இருவர்களும் அமைச்சர்களாக இருந்தவர்களும்கூட. வனத்துறை மானியம் [23-9-47 அன்று மதறாஸ் சட்டசபையில் வன இலாக்கா குறித்து காயிதே மில்லத் கூறிய தாவது:-] வன இலாக்கா அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இங்கு பேசப்பட்டது. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள்ளாக ஒன்றரை லட்சம் ஏக்கரில் சவுக்கு மரங்களை நட்டு வளர்ப்பதும் அத்திட்டங் களில் ஒன்றாகும். இதற்காக இந்த ஆண்டு சுமார் 7 ஆயிரம் ஏக்கர் தான் பண்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் அபிவிருத்தி திட்டங்கள் செயல் நட்டு படுத்தப்படுமானால், சவுக்கு மரங்களை முடிப்பதற்கே இருபது ஆண்டுகளுக்கு மேலாகி விடும் போலிருக்கிறது! இது சம்பந்தமாக நான் ஒன்றை கூற விரும்பு கிறேன். வாட்டில் (Wattle) மரம் உபயோகமான ஒன்று. காடுகளில் இதை வளர்க்கலாம். ஏற்கனவே வன இலாக்கா வாட்டில் மரவளர்ப் 35 273 புக்கென பல இடங்களை ஒதுக்கியுள்ளது. தோல் பதனிடும் தொழிலுக்கு இம்மரத்தின் பட்டைகன் உபயோகப்படுத்தப்படுகிறது. நமது நேவைக் கேற்ப இப்பட்டை கிடைக்காததினால் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த கச்சாப் பொருள் தருவிக்கப்படுகிறது. வாட்டில் மரவளர்ப்பு திட்டத்தை வன இலாக்கா ஊக்குவிந்து அதிக மான நிலப்பரப்பில் அதை பயிரிட முற்பட்டால் மிகவும் லாபகரமானதாக இருக்கும். உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்த வகையிலும் அமையும். தோல் தொழிலுக்கு அம்மரத்தின் பட்டை பயன்படுத்தப்பட்டாலும் நன்கு வளர்ந்த மரங் களை விறகுக்காகவும் உபயோகப்படுத்திக் கொள்ள எனவே வன இலாக்கா வாட்டில் மர வளர்ப்பு குறித்து முனைப்புடன் வேண்டும். லாம். செயல்பட
பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/289
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை