பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

в கதிர்காம யாத்திரை

கிருர்கள். காட்சி யின்பத்துக்காக வரும் கனவான்கள்

அங்கே உணவு கொண்டு தங்குகிருர்கள். கதிர் காமக் துக்குச் செல்லும் திசை மாருமல் அடையாளமாக கிற்கும்

திசை மாராவில் சில நிமிஷ:ங்கள் தங்கிக் கதிர் காமத்தை நோக்கிப் புறப்பட்டோம். - -

2 சாலே வழியே

கதிர்காமத்தை கோக்கிச் செல்லும் பாதையில்

எங்கள் கார் போய்க்கொண் டிருந்தது. கதிர்காம வேன்;

அன்ப் பற்றியே உடன் வந்த அன்பர்கள் பேசினர்கள்.

விழாக் காலத்தில் கார்களைத் திசைமாாவிலே கிறுத்தி விட்டுப் பக்தர்கள் அங்கிருந்து கால் நடையாகக் கதிர் காமத்தை கோக்கிப் புறப்படுவார்கள். - - முன்பெல்லாம் அந்தச் சாலை திருத்தமாக இருக்க வில்லை. இப்போது நன்ருக இருக்கிறது. லட்சக் கனக் கான அடியார்களின் பக்தி ஆவேசத்தைக் கண்டது அந்தச் சாலே. ஆயிரக் கணக்கான மக்கள் கூட்டம் கூட்.

மாக அரோஹரா என்ற முழக்கத்துடன் அந்தச் சாலையில், செல்வார்களாம். அவ்வளவு மக்களும் கதிர்காமக் கடவுளேயன்றி வேறு ஒரு கிகனவும் . இல்லாமல் செல்லும், காட்சியைப் பார்க்கும் பேறு எனக்கு இல்லை. ஆலுைம் அந்தக் கூட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை என். கற்பனைக் கண்ணுல் பர்ர்க்க முயன்றேன். பலர் சொல்லிக் கேள்வியுற்ற காட்சிகளும் கானக ஊகித்த தோற்றங்களும் என் அகக் கண்முன் வந்தன். - .

米 。臺.r

எங்கே பார்த்தாலும் அரோஹரா முழக்கம் அ வாரும் தொழுவாரும் விழுவாரும் கதறுவாருமாக அன்பர்