பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்காமத் திருப்புகழ்ப் பாடல்கள் § {.

ஏரக வெற்பெனும் அற்புத மிக்கசு

வாமிம கலப்பதி மெச்சிய சித்தஇ சாஜத லட்சண லட்சுமி பெற்றருள் பெருமானே!

| 9

ஆரைபடும் செற்றக் குற்ற மனத்தன்

தவமிலன் சுத்தச் சத்ய அசத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுன் நிற்கும் துரிசாவான் பொறையிலன் கொத்துத் தத்வ விகற்பம்

சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்

- கொடியேனின் கரையறுஞ் சித்ாச் சொற்புகழ் கற்கும்

கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கதியிலன் செச்சைப் பொற்புய வெற்பும் கதிர்வேலும் கதிரையும் சக்ரப் பொற்றையும் மற்றும்

பதிகளும் பொற்புக் கச்சியும் முற்றும் கனவிலும் சித்தத் திற்கரு திக்கொண் டடைவேனுே. குரைதரும் சுற்றுச் சத்த சமுத்திரம் -

- கதறிவெத் துட்கக் கட்பு ஆட்டன்

குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் ருெகுநேமிக் குவட்ொதுங் கச்சொர்க் கத்தரிடுக்கண் - கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங் - குலிசதுங்கக்கைக் கொற்றவனத்தங் குடியேறத் தரைவிசும் பைச்சிட்டித்த இடுக்கன் - -

சது சமுகன் சிட்சைப் பட்டொழி யச்சத் ததமும்வந் திக்கப் பெற்றவர்.தத்தம் பகையோடத்