பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்ட்ரல்லா கண்களைத் திறந்து பார்த்தாள். என்ன ஆச்சரியம்! அவள் உடம்பில் 'பளபள' என்று மின்னும் பட்டாடை இருந்தது! அவ்வளவு அழகான உடையை அவள் அதற்கு முன் பார்த்