பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 艾露疆

இது திருஷ்டி பரிகாரத்திற்காக மா ட் ட ப் பட் டு இருக்கிறதோ? அப்படியானால் இங்கே, நடுவில் மாட்டு வானேன்?' என்றேன் நான்.

"அவசரப்படாதே. நான் சொல்வதைச் சாவதான மாகக் கேள்' என்று பீடிகை போட்டுவிட்டு, மற்றொரு பெருமூச்சு விட்டான். அந்தப் பெருமூச்சின் அர்த்தத்தை என்னால் தெரிந்து .ெ க | ள் ள முடியவில்லை. அவன் சொல்ல ஆரம்பித்தான்.

பத்து வருஷங்களுக்கு முன் நடந்த சமாசாரம். அந்த நிகழ்ச்சியை இந்தப் படம் எனக்கு நினைவூட்டுகிறது. இதற்கு ஒரு தனி ஜீவன் உண்டு. அதை நான் அநுபவிக்க முடியும். எனக்கு ஒரே ஒர் ஆண் குழந்தை இருந்தது. அதன் சு று சு று ப் பு ம் புத்திசாலித்தனமும் இந்த ஊரில் உள்ளவர்களுக்கே வியப்பைத் தந்தன. அதன் கை விரல்கள் ஒரு சித்திரகாரனுக்கு ஏற்ற வண்ணம் அமைந்து இருந்தன. என்னுடைய கலையை அ ழி ய | ம ல் காப்பாற்ற வந்த .ெ த ய் வ மா. க நான் க ரு தி இ ரு தெய்வத்திற்குச் சம்மதமில்லை.........

மறுபடியும் பெருமூச்சு, ஒரு நிமிஷம் மெளனம்,

ஒரு நாள் சித்திரத்துக்கு வ ர் ண ம் தீற்றுவதற்காக நீல வர்ணத்தைக் குழைத்து வைத்திருந்தேன். எதையே, எடுக்க உ ள் ேள போயிருந்தேன் அ த ற் கு ஸ் அந்தக் குழந்தை தன் வலக்கையை அந்த வர்ணத்தில் தோய்த்து, மிகவும் நிதானமாக, அருகிலிருந்த கா கி த த் தி ல் பதிய வைத்துக் கொண்டிருந்தது. அதன் கை விரல்கள் அப்படியே அதில் பதிந்தன. நான் வ ந் து பார்க்கையில், :அந்தச் சித்திரம் பூர்த்தியாக அமைந்திருந்தது. எ ன க் கு அதன் அருமை அப்பொழுது தெரியவில்லை. அ ைத எடுத்துக் கு ப் பை க் கூ ைட யி ல் போட்டு விட்டேன். மறுநாளே குழந்தைக்கு காலன் ஒலையனுப்பி விட்டான். திடீரென்று மாந்தம் கண்டு இறந்து விட்டது. அதற்காக அழாதவர்கள் இந்த ஊரிலே இல்லை. அக்குழந்தை ஒரு சிறந்த சித்திர

gー5

ந் தே ன், ஆனால்