பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைேத சொல்லுகிறார் கி. வா. ஜ. I29*

உன்னுடைய அருகிலே இருந்து உன்னுடைய மெல்லிய நாவால் வருடப் பெற்றால் அதைக் காட்டிலும் ஸ்வர்க்க போகம் ஒன்று உண்டா?.....

நீ கார்க்கடலிலே உதித்தாய்; நான் பாற்கடலிலே உதித்தேன். ஆதலால் இருவரும் இசைந்து இன்புறுவதற்கு. பொருத்தம் இருக்கிறது.

‘'நீ சொல்லலாம்: நான் தேவலோகவாசி எ ன் று ம். நீ பூலோகவாசி என்றும் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கலாம். அப்படி எதையாவது சொல்லி எனக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து வி டா தே. நீ பூவுலகத் துக்குப் புறம்பானவள். அப்படியே பூவுலகவாசி யானாலும் பாதகம் இல்லை. தேவலோகத்தவர்கள் பூ வு ல க த் து பெண்களை மணந்து இன்புறும் சம் பிரதாய ம் நெடுங் காலமாக உண்டு. ஆகையால் நம் மி ைட ய ஏற்படப் போகும் காதல் தேவலோக சம்பிரதாயத்துக்கு விரோதம் அன்று .

" உன்னுடைய கடாகூடிவீக்ஷண்யம் ெப ற ர விட்டால் நான் உய்யேன் . ஹே ஸர்வாங்க சுந்தரி, துரகத மஹா ராணி, கிருபை செய்து என் உயிரைக் காப்பாற்று.'

தேவலோக சி ரு ஷ் டி க ேள அலாதியான இயல் புடையவை. எதிலும் அதியுச்சள் தாயியிலே போய் நிற்கும். உச்சைசிரவம் காமாக்கினியால் த கி க் க ப் பட் டு ஒரே நோக்கமாக வடவையை அணுகியது. அன்பொழுகப் பேசி அதனுடன் அளவளாவி இன் புற்று மீண்டது.

3

சாயப் படலம்

ன்ன்ன ஆச்சரியம்! உச்சைசிரவத்துக்குக் கால் எழ வில்லை. செய்யத் தகாத பாபத்தைச் செய்து சாபத்திற்கு

ஆளானது போலப் பொலிவிழந்து தோன்றியது. தசிை நிமிர்ந்து நடக்க முடியவில்லை. இந்திரன், காமத்தால்