பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 137°

களுடைய சாபத்துக்கு ஆளாகி உன் சந்ததி எழில் குறைந்து பலமிழந்து உலகம் உள்ளளவும் நரக வாசத்தைப் போன்ற துக்கமய வாழ்க்கையிலே கிடந்து புழுங்கும்படி நேர்ந்து விடும். 'அழு, உடனே அழு' என்று மூ ச் சு விடாமல் தடபுடல் படுத்தவே அந்தப் பேதைப் பரிமா ஒன்றும். தெரியாத மயக்கத்தில் ஆழ்ந்தது. - - * என்ன மயங்குகிறாய்! அப்புறம் காலம் மீறி விட்ட தென்று வருத்தப்படும்படி நேரிடும். வடவைப் பெண்ணுக் காவது இரங்கு. தான் கருவுயிர்க்கப் போ கு ம் புத்திரன் எல்லோராலும் வெறுத்து ஒதுக்கும்படி நேர்ந்தால் மானங் குலைந்து மாய்வாள். அந்தப் பழிவேறு உன்னை வந்து அடையும். ஆகையால் இப்பொழுதே போ. பாற்கடலில் அவதாரம் செய்த பூநீதேவியை அணுகி அழு; வாய் விட்டுக் கேள். அந்த தேவி மனமிரங்கி ஏதாவது வழி செய்வாள் போ. தாமலம் செய்யாதே!'

நான் என்ன செய்ய வேண்டும் மஹரிஷே?’

என்னடா இது தீப்பற்றி எரியும் போது நிதானமாக என்று கேட்கிற கதையாக இருக்கிறதே. உன் குழந்தைக்கு குரல் கர்ண கொடுரமாக இருக்க வேண்டுமென்ற சாபம் - பிறந்திருக்கிறது. அதை மாற்றச் சொல். நான் வடவைக்கு அபயம் கொடுத்திருக்கிறேன்; பிறக்கும் குழந்தை தெய்வ வாகனமாவான் என்று ஆசிர்வாதம் செய்திருக்கிறேன். என் வாக்குப் பொய்க்கக் கூட து, போ இப்பொழுதே. விசாரிக்க ேந ர மில் ைல; பேசப் பொழுதில்லை; பிடர் பிடித்து தள்ளாத குறை ஒன்றுதான் பாக்கி. அப்படி அடித்தார் நாரதர். பேசாமல் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு புறப்பட்டது உச்சைசிரவம்.

4

வரம் பெறு படலம்

ஒருவர் கண்ணிலும் படாமலும் முலையைப் பாத்து ஒதுங்கி ஒதுங்கி இ ந் தி ர ன து குதிரை பூனை போலப்.