பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 140 . அவலக்ஷணத்தின் விலை

வார்த்தை பலன் தராமல் போகாது. தம்பி, மயங்காதே, உன்னுடைய செல்வக் கு மா ர ன் நாரதர் திருவாக்கின் படியே ஒரு .ெ த ய் வ த் தி ன் வாகனமாக விளங்குவான். நானே அத் தெய்வம். என் த ம் பி மகன் எனக்கு வாகன மாக வாழ்வதைவிட வேறு பாக்கியம் எ ன் ன இருக்கிறது? இந்தப் பொல்லாத தேவலோகம் என்னை என்ன சொல்லக் கிடக்கிறது? யாரோ ஒருவன் அவன் குரல் கர்ண கடோர மாக வேண்டும் என்று ச பி த் த ர ன் என்கிறாய். இதோ நான் சொல்வதைக் கேள்: உலகத்தில் ஜனங்கள் அந்தத். தொனியைக் கேட்டு நல்ல நிமித்தமாக எண்ணி சந்தோஷ, மடைவார்கள். பரிசுத்தமான வஸ்திரங்கள் அந்தக் குமரன், திருமேனியில் இடம் பெறும். தீர்த்தக் கரையிலே அவன் உலவுவான். போதுமா வரங்கள்?"

  • அக்கா, உன் கரு ைண ைய எ ன் ன .ெ வ ன்று சொல்வது' என்று ஆன ந் த க் கண்ணிர் து வரி க் கக். கூத்தாடியது இந்திர வாகனம்.

గ్రి O చి 穆毅 愈橡 ఢిళ

இவ்வாறு பிறப்பதற்கு முன்னே கட்டிக் கொண்ட சாபங்களோடும் வரங்களோடும் வட வைத் தீமகளின் திரு வயிற்றை அலங்கரித்த கர்த்தப ராஜகுமாரன் ஒரு ந ல் ல: நாளில் அவதாரம் செய்தான். அவ னு ைட ய சந்ததியே. இன்று நாம் காணும் வெள்ளி மூக்குக் குதிரை.

அவலகஷணத்தின் விலை படே படே ஆசாமிகளெல்லாம் காலம் கெட்டுப் போயிற்று என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கும் இந்தக்