பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 14?”

மிகக் குரூபியாக இருந்தான். அரசனுக்கு ஒரு குமாரி பிறந்தாள். அவள் நல்ல அழகி. மந்திரி குமாரன் குரூபி யாக இருப்பதைக் கண்டு அரசன் தஜ் சத்தியத்தை நிறைவேற்றாமல் இ ரு ந் தா ன் மந்திரி குமாரனுக்கும் இர குமரிக்கும் அந்த சத்தியத்தைப் பற்றி" ' தெரிந்தது. அரச குமாரி வாக்குப் பிசகக் கூடாதென்றும் தனக்குக் குரூபி கணவனாக ஆனாலும் அரசனுக்கு அசத்தியவான் எ ன் னும் இ அ வரக்கூடாதென்றும் எண்ணினாள். மந்திரி குமாரன் எப்படியும் அரச குமாரியை மணப்பதென்று உறுதி கொண்டான். பல வீரச் செயல்கள் செய்து அவளைக் கவர்ந்து சென்று மணந்து கொண்டான். ஆனாலும் அவளை மனைவியாக நடத்தாமல் மரியாதையாக இருந்து வந்தான். அவள் துக்கப் பட்டாள். ஒரு முனி வருடைய அனுக்கிரகத்தால் மந்திரி குமாரன் அழகிய உருவம் அடைகிறான். ஆனாலும் வேண்டிய பொழுது பழைய ரூபத்தைக் கொள்ளும் சக்தியையும் பெற்றான். தன் அழகிய வடிவத்தை மனைவிக்குக் காட்டாமல் இருந்த வந்தான ஒரு நாள் அவள் அதனைக் கண்டு விட்டாள். அப்புறம் அன்ை பழைய உருவத்தைக் கொள்வதே இல்லை - இதுதான் கதை, . . . . . . . ." -

இந்தக் கதையில் நான் யாராக நடித்திருப்பேன் எ ன் ப ைத ச் சொல்ல வேண்டாம். ஆ ’ ’ என்னும் குணத்திற்கு இதுதான் முடியும். இது அ' விண்துகிற சக்தியே இல்லை. மந்திரி ஆ' அழகிய உருவத்தைப் ப்ெற்றதைப் படம் பிடிக்கும்"தி எனக்குப் பதிலாக வேறொரு நடிகர் வந்தார். நானே அப்படி மாறும் சக்தி உண்மையாகவே دهagآق آباستان شناسایی از என்று. என் பேதை மனம் நினைந்து சில நிமிஷம் ஏங்கியது.

அந்த நாடகம், கம்பெனிக்காரர் நம்பினபடி மிகச்சிறந்த, பெயரை உண்டாக்கிற்று. அதற்கு முன் எடுக்கப் பட்டவற். றிற்கும் அதற்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது, நான் பிரத்ான நடிகனாய் இருந்தமையே. அந்தப் படம். சென்னையில் இருபது வாரங்களும், பம்பாயில் பதினைந்து