பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 150 குசி கண்ட பூனை

படிக்க வேண்டாமென்று தடுப்பார்களா? அவர்கள் மேலும் குற்றம் இல்லை. இப்பொழுது வேண்டுமானால் கொஞ்சம் படிக்கிறேன்.'

"ஆமாம். போதும் நீ படித்தது. கால் வலிக்கிறது. கொஞ்சம் காலைப் பிடி. ’’ -

వ . ט כי - оо

கமலம் என்ன செய்வாள் பாவம்! பிறந்தகத்தில் .ெ ச ல் வ ம | ய் வளர்ந்த பெண். அறுபது நாழிகையும் புஸ்தகமும் கையுமாக இருப்பாள். அவள் வாசியாத தமிழ்க் கதைகள் இல்லை; பா ரா த தமிழ்ப் பத்திரிகை இல்லை. புத் த க ம் வந்தவுடன் வேலைகளைச் செய்து ஒ ய் ந் த நேரங்களில் படிக்க ஆரம்பிப்பாள்; அவளுடைய மாமியார் வருவாள்: என்னடீ அது இரண்டாம் வே ைள க்கு தோசைக்கு நனைத்ததை மறந்து விட்டாயோ? அரைக்கிறது தானே அதை? அதற்குள்ளே என்ன வாசிக்க உட்கார்ந்து கொண்டாய்? உன் அகமுடையானுக்கு குமாஸ்தா வேலை பார்க்கப் போகிறாயோ? இல்லை, வ த் தி ய | ரி ச் சி வேலைக்குப் போகப் போகிறாயோ? தலைக்கு மேல் காரியம் இருக்கிறது; அதற்குள்ளே வா சி ப் பு என்ன வேண்டி இருக்கிறது?' என்பாள்.

'இல்லை, அத்தை, இன்னும் கொஞ்சம் ஊறினால் நன்றாய் அரைக்கலாமே என்று நினைத்தேன்.'

இன்னும் என்ன ஊற வேண்டும்? காலையில் எட்டு மணிக்கே நனைத்தது இன்னும் ஊ ற | ம ல் கிடக்கிறதா? வாசித்து வாசித்து இந்த வாய் தான் பழகியிருக்கிறது. சோம்பலுக்குக் குறைச்சல் இல்லை." -

'இதோ அரைத்து விடுகிறேன்.: ஒரு நாள் நடைபெறும் காட்சி இது.

to - 登* - Qo on ੇ