பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் ఈ. మిr. 黎· 151

எல்லா வேலையும் குறைவில்லாமல் செய்து விட்டாள் கமலம். தோசைக்கு அரைத்தாயிற்று. புருஷன் துணி களையெல்லாம் மடித்து வைத்தாயிற்று. அத்தைக்குப் பிரியமான மொந்தம் பழம் வாங்கி வைத்தாய் வி ட் م التين مسا தன் புருஷன் இரண்டு வாரங்களுக்கு முன் வாங்கிக் கொண்டு வந்து வைத்த மங்கையர்க் கரசியின் காதல் முதலிய கதைகள்’ என்ற புஸ்தகத்தை வாசிக்கலாமென்று உட்கார்ந்தாள், ஐந்தே நிமிஷம் இருக்கும். பக்கத் து விட்டிற்கு வம்பளக்கப் போயிருந்த மாமியார் வந்து விட்டாள். . .

"தெரியுமே எனக்கு அ ந் தப் பாழும் புஸ்தகம் உன்னைக் குட் டி ச் சு வ ராக் க வந்திருக்கிறதென்று அப்பொழுதே சொன்னேனே.

தலையை வாரிக் கொள்ள

வில்லை; .ெ ந ற் றி ைய க் கழுவிக் கொள்ளவில்லை. அகமுடையான் வந்தால் முன்னாலே போய் மூதேவி மாதிரி நிற்கத் தெரிகிறது. பெண்களுக்கு வேண்டிய நாஸுக்கு வேண்டாமோ இந்தப் புஸ்தகப் பிசாசு எப்பொழுதுதான் ஒழியுமோ தெரியவில்லை' என்று சொல்லிக் இ:இட் வந்தாள் மாமியார். -

உங்கள் பிள்ளைதான் இதை வாசித்துப் பார் என்று சொன்னார். .

அவன் சொல்லுவான் நீயும் வாசிப்பாய். பெண் களுக்கு ஒரு வரம்பு இல்லையோ அவன் நாளைக்கு ஆபீஸுக்கு வந்து உத்தியோகம் பார்க்கச் சொல்கிறான். நீ போகிறதுதானே ? நான் சொல்லுகிறது உனக்குக் காதில் ஏறுகிறதோ ? அவன் சொல்கிறானென்று ஒரே 4 டியாக வாயை அடைக்கப் பார்க்கிறாய். அவன் நான் பெற்ற பிள்ளைதானே ?’

ിപ്പ് ஆபாஸ்மாகப் போய்விடுமென், கமலம் பயந்தாள். ஆகையால் தன் மாமியார் கண்முன் வாசிப் அதையே நிறுத்தி வி ட் ட ள், கணவனிடம் அதிகமாக ஒன்றும் சொல்ல மாட்டாள். அவனை அன்பினால் சம