பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - ஜகத் மித்யைசி

கேட்டார். நான் மழுப்பினேன். அவர் மிக வும் அடுத். தடுத்து வற்புறுத்திக் கே ட் டா ர். நான் உள்ளதைச் சொன்னேன்.

'இதுதானா? அசடே! பேசாமல் சாப்பிடு. அந்தக் க ைத ைய க் கொண்டு வா. ந. ன் ஒரு வே டி க் ைக செய்கிறேன், பார்' என்று சொல்லி அவர் என் கதையை வாங்கி வைத்துக் கொண்டார். . -

மறுநாள் காலையில் பழையபடி என்னுடைய மனம் ஆறுதல் அடைந்து விட்டது : "நா ம் க ைத எழுதத் தொடங்குவது முட்டாள்தனம். அதற்கு எவ்வளவோ அது பவமும் ரசிகத்தன்மையும் எழுத்து லாவகமும் வேண்டும்" என்று எண்ணிக் கதை எ ழு து ம் முயற்சியை நிறுத்திக் கொண்டேன். . -

ஒரு மாதம் ஆயிற்று. ஆறு மாத காலம் பிரமாதமாக விளம்பரப்படுத்தியிருந்த கதாவளி’ப் பத்திரிகையின் வருஷ மலர் வந்தது. வாஸ்தவத்தில் நிரம்பப் பணம் செலவழித்து அதை வெளியிட்டிருந்தார்கள். அதன் மே லட் ைட ப் படத்திலேயே யாரும் சொக்கிப் போவார்கள் ; அவ்வளவு அழகாக இருந்தது. -

எந்தப் பத்திரிகை வந்தாலும் ந - ன்தோ ன் முதலில் பார்ப்பேன். அப்புறந்தான் எங்க ள் மாமா பார்ப்பார். எனக்கு அவ்வளவு சுதந்தரம் உண்டு. -

கதாவளி மலரைத் திறந்தேன். முகப்புப் படம் என் கண்ணைப் பறித்தது அ ப் பால் முதல் கதையைப் பார்த்தேன். 'முருங்கைக்காய் சாம்பார்’ என்றிருந்தது எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அதை மாமா எழுதி இருந்தார்! ‘. . . - . . .."

அவசர அவசரமாகப் படித்தேன் ; உண்மையில் எனக்கு நம்பிக்கையே இல்லை , மறுபடியும் படித்தேன் மூன்றாவது முறையும் படித்தேன். அது, நான் எழுதின அதே 'முருங் கைக்காய் சாம்பார்'தான் : சாட்சாத் அதுவே. எங்கள் மாமா செய்த வேடிக்கை இன்னதென்று அன்றைக்குத்