நாற்றாண்டை நோக்கி...
"தமிழில் நல்ல நூல்களை வெளியிட்டு வரும் அல்லயன்ஸ் ஸ்தாபகர் பூரீ வி. குப்புசாமி ஐயரை நான் பாராட்டுகின்றேன்.'
o - மகாத்மா காந்தி "நீதிகளைக் கற்பிக்கும் சிறு கதைகளையும், பல ந | ட க ங் க ைள யு ம், பல மொழி பெயர்ப்புக்களையும், இன்னும் பல விஷயங்களையும் எளிய அழகிய நடையில் வெளியிட்டு வரும் அல்லயன்ஸ்ாரை நான் பாராட்டு கின்றேன்.’’ -
- மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்
“Books published by Alliance Company are highly popular Books.” -
– Rt. Hon’ble V. S. Srinivasa Sastri
'தமிழில் அழகிய புத்தகங்களை வெளியிட்டு வரும் அல்லயன்ஸாருக்கு நன்றி செலுத்தி அவர்களைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டுகிறேன்.'
. . - ராஜாஜி. அல்லயன்ஸ் கம்பெனியார் நல்ல நூல்களை வெளி விடுவதில் தேர்ந்தவர்கள். அவர் களு க் குத் தமிழ் நாட்டார் தக்க ஊக்கம் தர வேண்டும் என விரும்பு கிறேன்.” - -
- சத்தியமூர்த்தி 'மயிலை அல்லயன்ஸ் கம்பெனியாரின் வெளியீட்டுத் திறத்தை ஈண்டு விரித்துக் கூற வேண்டியதில்லை, அதை நாடறியும். அல்லயன்ஸ் கம்பெனியாரால் வெளியிடப் பெற்ற நூல்கள் யாவும் தமிழ்நாட்டுக்குப் ப ல வ ழி களிலும் பயன் விளைத்து வருவது கண்கூடு. நாட்டு நலங் கருதி ஒழுங்கு முறையில் உழைக்கும் அவர்களுக்கு நாடு கடமைப் படுவதாக. . . . -
- திரு. வி. க.