பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அப்படியே செய்யலாம். மு ரு க க் கடவுளுக்கும். வெள்ளிக்கிழமைக்கும் .ெ பா ரு த் த ந் தான்' என்று. ஆமோதித்தார் கவிஞர்.

மறுநாள் தான் அமைத்த விக்கிரகத்தின் அழகை அனு. அணுவாகப் பார்த்துப் பார்த்து உள்ளம் பூரித்துக் கொண்டு இருந்தான் சிற்பி , எல்லா அங்கங்களும் தோஷம் சிறிதும் இல்லாமல் பரிபூரணமாக அமைந்திருந்தன. ஆனாலும் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். இ ன் னு ம் ஏதாவது செய்ய வேண்டுமா என்று கவனித்தான் , அவன் லேசிலே திருப்தியடையும் சுபாவமுடையவனல்ல. திருப்பித் திருப்பிப். பார்த்து அடிக்கடி இழைத்து இழைத்துச் சிற்பங்களுக்கு, ஒளியூட்டுபவன் அவன். அவனுடைய பொறுமை சகிக்க முடியாத பொறுமை. - -

பார்த்துக்கொண்டே வ ந் த போது விக்கிரகத்தின் மார்பில் இன்னும் சிறிது நகாசு செய்யலாமோ எ ன் ற சந்தேகம் தோன்றிற்று. தடவித் தடவிப் பார்த்தான் , நின்று பார்த்தான் ; எழுந்திருந்து சிறிது தூரம் சென்று பார்த்தான். அங்கே .ெ கா. ஞ் சம் கை வைக்கத்தான் வேண்டுமென்று தோற்றியது. - . .

வானம் சிறிது சிறிதாக இருண்டு வந்தது. மாலைக் காலமும் நெருங்கியது. பெரிய மழை வருவதற்குரிய அ1றி கு றி க ள் உண்டாயின. நாளைக்குப் பார் த் து ; கொள்வோம்’ என்று நினைத்தான். நாளைக்குத்தான் கண் திறக்கப் போகிறோம். இன்றே மற்ற வேலைகளை முடித்துக் கொள்ளலாம் என்ற யோசனை பிறகு தோன்றி யது. ஒரு விளக்கை ஏ ற் றி ப் பக்கத்தில் ைவ த் து க் கொண்டான், உளியை எடுத்தான். "கொஞ்சம் பொறுத் திரு” என்று ஏதோ ஒ ன் று அ வ ன் மனத்துள்ளிருந்து சொல்லியது போல் இருந்தது. நெடுந் தூரம் த ட் ந் து வந்தவனுக்குக் குறிப்பிட்ட இடத்தை அணுகும் போது தான் அவசரம் அதிகமாகும். அதைப் போல அவனுக்கும் அவசரம் தாங்க முடியவில்லை. எல்லாவற்றையும் இன்றே முடித்துவிட வேண்டும்' என்ற எண்ணம் தீவிரமாகஎழுந்தது