*7岁 - - பரிவர்த்தனை
சமாதானம் சொன்னாள். அவை யெல்லாம் ராஜாவுக்குப் புரியவே இல்லை. வீரிட்டு அழத் தொடங்கினான்.
லகஷ்மிக்குக் கோபம் அதிகமாயிற்று. ரா ஜ ைவ க் கொண்டு பெருமிதத்தோடு அதுகாறும் க ம் பீ ர ம க வீற்றிருந்த அவளுக்கு இப்போது இன்னது செய்வதென்றே தெரியவில்லை. அந்த வடையை வாங்கித் தருவதா? - அவள் உடம்பு முழுவதும் அருவருப்பால் குலுங்கிற்று.
தரித்திரம் இங்கே எங்கே சனியன் மாதிரி வ ந் து தொலைஞ்சுது?'-அவளிடமிருந்து கோபத்தில் வெளி வந்த இந்தச் சொற்கள் ராஜாவைக் குறித்தவை அல்ல. எதிரே இருந்த ஏழை உருவங்களைச் சொன்னவை.
யார் முதலில் இருந்தார்கள்? யார் பின்னே வந்தார்கள்? யார் இதற்குக் காரணம்!-இந்த விசாரணைக்கு எ தி ரே லகஷ்மியின் நியாயம் தலைகாட்ட முடியுமா?*
பீ ைட! குழந்தையைக் கலக மூட்டி விட வ ந் து ஒக்காந்திருக்கு. நாசமாய்ப் போக!
ஏழைத் தாயின் இருதயம் படபடத்தது. என்ன அம்மா ஒசால்றிங்க? யார் குத்தம்? என் கொளந்தை என்னம்மா இசஞ்சது?’ என்று அவள் வாயெடுப்பதற்கு முன் லட்சுமிக்கு
ஆத்திரம் தலைகால் தெரியாமல் வந்து விட்டது. : நாயே, உன்னை இங்கே யாருடி உட்காரச் சொன்னது? பேச வந்துட்டயே: எ ங் க ய | வ து கண் காணாமெத்
தொலையறது தானே!” என்று அகங்காரமும் ஆங்காரமும் கலந்து பொழியும் வசை மாரியிலே இறங்கி விட்டாள்.
இந்தக் கூச்சலில் ராஜா அழுகை ஒய வில்லை. அழுது அழுது முகம் சிவந்து விட்டது. ஏக இரைச்சல். பாவம் ! ஏழைத் தாய் வாய் கொடுக்காமல் பேசா ம ல் இருந்து விட்டாள். பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் பேசியும் கண்டித்தும் லஷ்மியை அடக்கினார்கள். ராஜாவை அடக்க ஒருவருக்கும் வழி தெரியவில்லை. இவ் வ ள வுக் கும் காரணமான அ ந் த ஊசல் வடை ஏழைக் குழந்தையின் வயிற்றுக்குள் போய் ஜீரணங்கூட ஆகியிருக்கும். ராஜாவோ விம்மி விம்மி அழுது கொண்டே இருந்தான். .