பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 75

  • அப்படியானால் இந்தக் காலத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி ஒன்றும் இல்லையா?”

"அதென்ன அது? மாட்டு வண்டியென்றால் மாடு ஓடுமா?’’ --

அவர் இடி இடியென்று சிரித்தார். "நீங்களெல்லாம் தர்மாத்மாக்கள். மாட்டு வண்டியென்றால் இன்னதென்று .ெ த ரி யா த புண்ணியசாலிகள்’’ எ ன் று ஸ்தேர்த்திரம் செய்தார்.

மாட்டை வண்டியில் கட்டி ஒட்டுவது எங்கள் காலத்து வலம்பிரதாயம். குதிரையையும் கட்டி ஒட்டுவது வழக்கம். மாட்டு வண்டியைவிடக் கு தி ைர வ ண் டி வேகமாகப் போகும்.

அப்படியா! மணிக்கு நூறு மைல் போகுமா?’’ மைலென்றால் என்ன?” ஒருவிதமாகத் தாத்தா புரிந்து .ெ க | ள் ளும் படி விளக்கினேன். -

"நூறு மைலா மணிக்கு இருபது மைல் போனால் உயர்ந்த ஜாதிக் குதிரை என்பார்கள்.” . பூ! இவ்வளவுதானா?” -

அது கிடக்கட்டும். நான் அந்த வண்டிகளிலேயே ஏறி அறியேன்.' . .

ஏனோ?” ー ^ அது மகா பாபமல்லவா? அ ஹி ம் ைசக் கு விரோத மல்லவா? மாட்டின் கழுத்தில் நுகத்தடியைப் பூட்டிப் பாரம் இழுக்க வைப்பது எ வ் வள வு கொடுமை! எங்கேயாவது ஸ்தல் பாத்திரைக்குப் போகிறோமென்று வைத்துக் கொள். அங்கே போய்ப் புண்ணியத்தைக் கட்டிக் கொள்வதற்கு முன்னே. இந்த வாயில்லாப் பிராணியை வ ைத க்கு , ப்ாவத்துக்கல்லவா ஆளாக வேண்டும்? சிவ சிவா! அதுவும் சில வண்டிக்காரர்கள் ஈவு இரக்கமில்லாமல் சவுக்கை, தார்க் குச்சியையும் பிரயோகம் செய்யும் போது பார் த் து. விட்டால், கண்ணைக் குத்திக் கொள்ள வேண்டுமென்று தான் தோன்றும். இப்போதும் நினைத்தாலும் உடம் 马景