பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தபால் மூலம்

தாத்தா.. எ ன் ன இ ரு ந் த லு ம் நான் அவர் சந்ததி அல்லவா?

‘'நீ எப்படித் தப்பி வந்தாய்?" என்று படபடப்போடு கேட்டார் தாத்தா.

தப்புவதா? நான் என்ன செய்தேன்?’’ - * நீ தி ப தி இந்தக் குற்றத்திற்காக உ ன் ைன த் தண்டிக்க வில்லையா?”

நான் சிரித்தேன் ; குற்றமா? கு ற் ற ம் செய்தவன் தான் உடனே தண்டனையை அடைந்தானே? ேரா ட் டு விதியை மீறினதால் நேர்ந்த சம்பவமென்று நீதிபதி தீர்ப்புக் கூறி விட்டார்.’’

அட பாபிகளா!' என்று கி ழ வ ர் மூர்ச்சையாகிப் படீரென்று கீழே விழுந்தார்.

விழித்துக் கொண்டேன். 1942-ஆம் வருஷத்தில் நான் இருந்தேன். என் கையில் பெரிய புராணம் இருந்தது. அதில் மனுநீதிச் சோழன் கதையைப் படித்தபடியே நான் துரங்கி விட்டேனென்பது தெரிய வந்தது.

தபால் மூலம்

'உங்களுக்கு நாக்கு இருக்கிறதா? அப்படியானால் நாலு பேருக்கு நடு வி ல் நன்றாகப் பேசுவீர்களா? ஒரு சபையிலே பே ச த் தைரியம் உண்டா? இல்லையானால் விாக்கு இருந்து பிரயோசனந்தான் என்ன? உடனே எங்க ளுக்கு எழுதுங்கள் தபால் மூலமாகப் பேச்சு வன்மையை உங்களுக்குக் கற்பிக்கிறோம்.'

இப்படி, ஒரு ந | ள் தினமித்திரன்’ பத்திரிகையிலே வி ள ம் ய ர ம் ஒன்று வந்திருந்தது; எஸ். எஸ். எல். சி.