பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கண்டமும் அகண்டமும் (281 - 300) அநுபவத்துக்கு முன் (281), நம்பிக்கை (282), உருவ வழிபாடு (283), இணைப்புப் பாலம் (284), சோலையின் ஓவியம் (284), சிறைப்பட்டவன் காணும் காட்சி (285), விடுதலைக்குப் பின் (286), கண்டமும் அகண்டமும் (288), கோயிலில் காணும் காட்சி (288), எண்ணும் அநுபவமும் (290), அநுபவ வளர்ச்சி (291), வேல் விளங்கும் கை (291), வீழ்ந்து இறைஞ்சுதல் (293), இறைஞ்சுவதால் பயன் (294), மால் கொள்ளுதல் (296), சொல்ல அரியது (296), எவ்வாறு புகல்வது? (297) 3. கடலும் புணையும் (301 - 322) அருணகிரியார் கருணை (301), மிகுதியாக உள்ள நோய் (301), மனத்தில் வரும் நோய் (302), காம மென்னும் நோய் (308), காமம் என்ற சொற் பொருள் (304), நேர்மையான காமம் (304), வாழ்க்கைத் துணை (305), கடமையும் இன்பமும் (306), பரம்பரை வளர (307), தசரதன் விருப்பம் (307), தருமியின் வேண்டுகோள் (308), உண்மை அன்பு (309), காமத்தை வெல்ல வழி (310), காம மென்னும் கடல் (311), இருவகைக் காமம் (311), சீதையின் பண்பு (312), சித்ர மாதர் (313), தெப்பம் (314), முரண்பாடா? (314), காணும் வழி (314), பேராண்மை (315), லட்சுமணன் இயல்பு (316), திருக்கோவையாரில் உள்ள காட்சி (317), அம்மையும் அப்பனும் (320), குமாரனும் மாரனும் (321) 4. சொல்வதும் சொல்ல வேண்டுவதும் (323 - 341) முயற்சியும் அநுபவமும் (323), செட்டியார் விருந்து (324), பலவகைப் பயிற்சி (324), மனநலம் (326), சூர்தாஸ் (327), முயற்சியும் பண்பும் (328), மனமும் பொறிகளும் (329), மடை மாற்றுதல் (331), அநுபவ வேறுபாடு (331), குழந்தையும் பசியும் (332), செருப்பு நினைவு (333), நினைவு முந்துதல் (333), மூன்று முறிவு (334), எதிர் நிரனிறை (336), அவகாமமும் சிவகாமமும் (337), வரகுணன் வரலாறு (338), எங்ங்ணம் காண்பது (339) 5. குடிலும் வீடும் (342 - 354) பொறி இன்பம் நிலை அன்று (342), முதுமையும் தளர்ச்சியும் (342), மூன்று குளங்கள் (343), உடம்பை வெறுத்தல் (344), உடம்பை