பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயநெறி (183), குசேலர் பண்பு (184), உடம்பின்மேல் பற்று (185), கொட்டிலும் மாடும் (186), திருமூலர் காட்டும் காட்சி (187), வீடு (188), வள்ளிக்கு உருகியவன் (190), அருணகிரியாரின் இரக்கம் (191), முரண்பாடா? (191), உத்தமாங்கம் (192), வணங்காத தலை (193), பிறர் கருத்து (194) குவியாக் கரங்கள் (196 - 216) கையின் சிறப்பு (196), வணக்க வகை (197), கும்பிடுவதன் கருத்து (199), விரிதலும் குவிதலும் (200), கடல் அடைத்தோன் (201), பயனுள்ள அறிமுகம் (202), குரங்கின் இயல்பு (203), குரங்குப் புத்தி (204), குரங்குகள் அடைந்த மாற்றம் (205), குரங்குப் பிடி (206), உட்கருத்து (206), பாம்பு அணிந்தவன் (207), பாம்பும் சந்திரனும் (208), பகை நீங்குதல் (209), ஆனாய நாயனார் (209), பகைமை இழந்த பாம்பு (211), உட்கருத்து (211), அசுரர் பலம் (212), பயனற்ற கை (213), அன்பாற் குவித்தல் (214), கைகள் தாமே குவிதல் (215) இந்த வீடும் அந்த வீடும் (217 - 233) மூன்று உடம்புகள் (217), இரும்பும் பாலும் (218), உடம்பும் அநுபவமும் (218), அற்புதமான உடம்பு (219), உடம்பைப் பேணுதல் (220), கால எல்லை (222), இந்த அகம் (228), தச வாயுக்கள் (223), மற்ற அமைப்புகள் (226), சொந்த வீடு (227), உடம்பாற் பயன் (228), மாணிக்கமும் துணியும் (229), முத்தி வீடு (230), வேண்டுகோள் பலவிதம் (231), கிரி துளைத்தோன் (232) 3. தனி வீடு தனி வீடு (241 - 255) பேய் பிடித்த வீடு (241), பூத வீடு (242), நிலையாத வீடு (242), மாற்று வீடு (243), நிலையான வீடு (244), ஐந்து பகைவர் (245), அந்த வீடு (246), குமரகுருபரன் (248), முதல் திருப்புகழ் (249). சிவபிரான் புகழ் (249), கஜாசுர சங்காரம் (250), புராந்தகன் (252), வேலவன் (253), சூர குலாந்தகன் (253) viii