பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு (256 - 276) விளையாட்டு வகை (256), மாயையும் மனமும் (257), விளையாட்டும் வினையும் (259), மாயை விளையாட்டு (260), சேறும் கரையும் (261), முயற்சியும் இறைவன் கருணையும் (262), தாயின் கருணை (262), இறைவன் பெருங்கருணை (263), நக்கீரர் சொல்வது (264), முயற்சி வேண்டும் (265), விளையாட்டை மாற்றுதல் (265), மாயா விநோதம் (266), அருணகிரியார் வேண்டுகோள் (268), காமமும் துவட்சியும் (268), காமத்தின் வலிமை (269), சித்ர மாதர் (270), ஞானம் (271), ஞானக் குழந்தை (271), விளையாட்டின் இயல்பு (273), மணிவாசகர் வாக்கு (274) ஆறுமுக அமுதம் (277 - 310) இன்பமும் துன்பமும் (277), சிற்றின்பமும் பேரின்பமும் (278), நம்பிக்கை இல்லை (279), கண்டறியாதன கண்டேன் (280), முறைகள் பல (281), அநுபவம் ஒன்றே (282), சம்பிரதாயம் (284), விதையும் விளைவும் (285), திருநாவக்கரசர் அநுபவம் (286), தித்தித்திருக்கும் அமுது (287), புத்திக் கமலம் (288), ஊற்றும் கடலும் (289), அக இருள் (289), கமலம் விரிதல் (290), சுகத்துக்குக் காரணம் (291), குருடர்கள் (293), துன்பம் இல்லாப் பயணம் (294), அறிவும் அருளும் (295), ஊற்றும் மறைதல் (296), வரவரப் பெருகுதல் (297), அகண்ட பாவனை (297), புவனம் எற்றுதல் (2.98), அடையாளம் (299), படமும் ஆளும் (300), இப்போதும் அப்போதும் (301), விளக்கும் சோதியும் (302), தேனும் அமுதமும் (308), வளர்ச்சி முறை (304), அநுபவம் ஏறுதல் (305), ஆறுமுகம் (306), கதிர் விரிக்கும் முகம் (307), வரம் கொடுக்கும் முகம் (307), வேள்வி காக்கும் முகம் (307), மயக்கம் நீக்கும் முகம் (308), வெல்லும் முகம் (308), மகிழும் முகம் (809), மூன்று நிலை (309) வண்டும் மலரும் (311 - 332) வண்டுகளின் வகை (311), மனமும் வண்டும் (313), திருவடித் தாமரை (313), திருக்கோதும்பி (314), சிறிய தேனும் பெரிய தேனும் (314), வேற்றுமையில் ஒற்றுமை (316), பல உருவம் (316), திருவள்ளுவர்