பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபிடி சோறு விட்டால் புகழ் வருவதனாலே அகங்காரம் விளையாது. இவற்றை யெல்லாம் தம்முடைய வாழ்க்கை அநுபவத்தில் கண்டிருக்க மாட்டாரா அருணகிரியார்? அதனால்தான் நம்மிடம் செருக்கு வராமல் இருக்க, 'இறைவனைச் சம்பாதிக்கிற போதும் நினை யுங்கள்; கொடுக்கிறபோதும் நினையுங்கள்' என்று உபதேசம் செய்கிறார். மூன்றும் நான்கும் நமக்கு மூன்று நிலை தெரியும். சம்பாதிப்பது, சாப்பிடுவது, சாப்பிட்டுவிட்டு, "ஐயோ செலவாகிவிட்டதே! நாளைக்கு என்ன செய்வது?" என்று பின்பு கவலைப்பட்டு உழல்வது ஆக இருக் கிறோம். நம்மைப் பார்த்து அருணகிரியார் நான்கு நிலைகளை விளக்குகிறார். "சம்பாதியுங்கள்; பிறருக்கு கொடுங்கள்; நீங்களும் சாப்பிடுங்கள்; அமைதியாக இருங்கள்; இந்த நான்கு காரியங் களையும் இறைவனை நினைந்தே செய்து கொண்டிருங்கள்' என்று வயிறு படைத்தவர்களுக்கு வழி காட்டுகிறார். கையில் பணம் இல்லாதபோது நமக்கு அமைதி வருவது இல்லை. இறைவனைப் பற்றிய நினைப்பும் வருவது இல்லை. பிறரிடம் கோபந்தான் விளைகிறது. "இறைவன் அருளாலே சம்பாதித்தோம்; பிறருக்கும் கொடுத்தோம்; நாமும் சாப்பிட் டோம்; இப்போது ஒன்றும் இல்லாவிட்டால் என்ன?. மறுபடியும் சம்பாதிக்கலாம். முன்பு பொருளைக் கொடுத்த இறைவனே பின்பும் GHTগুল ২ கொடுக்காபூல் .ே சப்விடுவானா?” என்கிற நம்பிக்கை உண் பிறருக்குக் கெ குெ ஒன்றும் இல்லாத நி ை . 一 で 。 ாவனை நினைந்தால் அப்போதுதான்'இ- மதியான வாழ்வு இந்த iகி இது அதற்கு இறைவன் நான்கு நிலையில் ہیi:} - - நினைவு துணையாக இருக்கிந்து - எந்த இன்றவனுட்ைய நில்ை ன்டும் அருணகிரியார் தம்முடைய சொந்த அநுபவத்தைச் சொல்கிறார். நாம் ஒரிடத் திற்குப் போகிறோம்; அங்கு உள்ளவர்கள் நம்மைக் கோயிலுக்கு அழைத்துப்போனால் எந்தக் கோயிலுக்கு அழைத்துப் போவார்கள்? அவர்களுடைய பேட்டையில் உள்ள கோயிலுக்கு, அவர்கள் 18i ாயாது. சம்பாதித்துப்