பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழி அறிந்த தமிழர் (67), தமிழ்நாட்டில் வேதம் (69), வடசொல் (70), அருணகிரியார் ஆர்வம் (71), வேலும் சேவலும் (72), வடசொல் இணைப்பு (73), மயிலின் பெருமை (73), அரசன் (74), குமரன் (74), குகன் (75), அசுரர்க்குப் பகைவன் (75), கலக்கமில்லாத் தீரன் (76), வேல் சேவல் மயில் (77), வேலின் தத்துவம் (78), சேவலின் தத்துவம் (79), மயிலின் தத்துவம் (80), வேண்டுகோள் (31) ஈயாதவர் படும்பாடு (83 - 100) சமுதாயமும் தனிமனிதனும் (33), ஈகையின் வகை (83), ஈயாமைக்குக் காரணம் (84), பற்றும் ஈகையும் (84), பற்றும் நெகிழ்ச்சியும் (85), குழந்தையின் இயல்பு (85), உள்ளக் கசிவு (86), அருணிகிரியார் கூறும் வழி (86), அருள் நினைவு (87), மாம்பழம் (87), அன்பினால் நெகிழ்ச்சி (38), பக்தியும் உயிர்க்கருணையும் (88), நெகிழ்தலும் உருகுதலும் (89), உலகியல் அநுபவம் (89), கசிவு உண்டாக வழி (90), முருகனிடம் உள்ள செல்வம் (91), ஈதலின் வகை (91), வள்ளியின் நிலை (92), அருளை வழங்கல் (93), அன்பினால் பாடுதல் (94), உள்ளபோதே (94), ஈயாதவர் அடையும் துன்பம் (96), திருட்டில் கொடுத்தல் (97), ஈயாரும் ஈக்களும் (98) அருளும் ஈகையும் (101 - 114) இரண்டு எல்லைகள் (101), பொருளும் அருளும் (101), ஒற்றுமையும் வேற்றுமையும் (102), ஏறுபவனும் சுமப்பவனும் (103), ஈய வைத்தார் (104), தளர்ந்தவர்களுக்குக் கொடுத்தல் (105), ஈகையின் வகை (107), கரப்பவர் பெறும் துன்பம் (107), ராமபிரான் வரலாறு (109), ராமபிரான் சினம் (112), நமக்காக (113) - 2. ஓங்கார ஒளி ஓங்கார ஒளி (121 - 143) அநுபவ வேட்கை (121), அருணகிரியார் சொல்லும் முறை (122), தந்தையின் இயல்பு (122), மூன்று பகுதிகள் (124), தலையளவும் கடையளவும் (125), ஆங்காரம் அடங்கல் (125), அகங்கார மமகாரங்கள் (127), ஒடுக்கம் (129), பரமானந்தத்தே தேங்குதல் (131), நினைப்பும் மறப்பும் அறுதல் (133), ஒங்காரத்து ஒளி (135), தன்னை மறத்தல் (139), துங்குதல் (140), தினைப் போதளவு (140), தொழும்பு செய்தல் (141), கால ஜயம் (141) Vi