பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை (216 - 234) தாயும் குழந்தைகளும் (216), பெரிய நோய் (216), காலநிலை (217), வேட்டல் (218), ஆசையும் மனநிறைவும் (219), புறக்காட்சி (220), இளமை மணம் (221), புறமும் அகமும் (223), புறங்காணுதலும் அகங்காணுதலும் (223), தூய நோக்கும் மாய நோக்கும் (225), காளையின் கதை (226), விரும்புவதற்கு உரியது (229), தடுத்தாட் கொள்பவன் (229), கள்ளச் சிறுமி (230), வள்ளியை வேட்டவன் (232) 3. தனி வெளி தனி வெளி (243 - 268) வாழ்க்கையின் தொடர்ச்சி (243), இப்போதே வீடு (245), அருணகிரியார் அறிவுரை (246), சிறிது நேரக் கிளுகிளுப்பு (247), நல்லோர் கூட்டுறவு (248), பருவத்துக்கு முன்னும் பின்னும் (249), முயற்சியும் அநுபவமும் (250), கல்வி (251), கேள்வியின் சிறப்பு (251), கேள்வியின் வகை (253), சிந்தித்தலும் தெளிதலும் (254), முயற்சியின் அவசியம் (255), சார்பின் பயன் (256), தனிமை (257), தனிமைக்குத் தடை (259), தனி வெளி (260), யான் - தான் (261), சொல் இறந்த நிலை (263), தனி வெளியில் சந்தித்தல் (263), கிருபாகரன் (264), திருமால் மருகன் (264), அடிமுடி தேடிய கதை (265), கதையின் கருத்து (266), பொருத்தம் (267) இடம் கடந்த மயில் (269 - 279) அங்கங்கள் (269), வாகனம் (269), இருவகைப் புகழ் (270), மயிற்பாட்டு (270), கொற்றவேள் மயில் (271), சேவல் (271), வீர நடையும் ஈர நடையும் (272), மேருவுக்கும் அப்பால் (273), சக்கரவாளம் (274), திசைக்கு அப்புறம் (276), இடம் கடந்த இடம் (276), இருவகை எல்லை (276), எல்லை கடந்த இன்பம் (277), கருத்து (278) Viii