பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. உள்ளம் குளிர்ந்தது உள்ளம் குளிர்ந்தது (359 - 375) உண்முக தரிசனம் (359), உருவமும் பாடலும் (360), குருவின் பெருமை (361), அநுபவமும் குருவும் (362), தெய்விகக் குருநாதர் (363), குமர குருபரன் (364), உள்ளம் குளிர்தல் (365), திருவடி (365), தண்டையும் சிலம்பும் (366), வடிவேல் (367), கிரெளஞ்ச வதம் (368), பழைய வரலாறு (eτο). கடம்பும் தடம்புயமும் (371), ஆறுமுகம் (373), கண்கள் (373), குருவடிவு (374) இராப்பகல் அற்ற இடம் (376 - 394) அநுபவமும் கருணையும் (376), தராசின் நிலை (377), சுவரும் சித்திரமும் (377), சுகமும் துக்கமும் (378), நடுநிலை (379), அக இருளும் புற இருளும் (380), மூன்று மனநிலை (381), சினிமாவும் மனநிலையும் (382), கானல் உவமை (382), மெய்யும் பொய்யும் (383), அறிவும் அறியாமையும் (383), இரண்டு விதத் தடை (384), தூக்கம் (385), சகல கேவலம் அற்ற நிலை (385), துதித்தல் (388), பற்றுக்கோடு (386), தாள் அருளாய் (388), திருமால் முருகனைப் புகழ்தல் (389), திருமாலின் பெருமை (390), கசேந்திரன் வரலாறு (391), படியின்மேற் படி (391), பராக்கிரமம் (392), நிருத சங்கார பயங்கரன் (393) கண்ணாரக் காணும் காட்சி (395 - 408) புறத்தோற்றமும் அகத்தோற்றமும் (395), உருவெளித் தோற்றம் (396), மனோபாவம் (397), இராமாயணக் காட்சி (398), அருணகிரியார் அநுபவம் (398), மூன்று நிலை (399), கனவுக் காட்சி (400), லிங்கமும் வேலும் (401), திருமுகம் முதலியன (402), செங்கோட்டு வேலன் (402), கவிஞர் கற்பனை (404), அபிராமிபட்டர் அநுபவம் (404), அநுபவம் வர வழி (405), பிடித்த படமும் காட்டும் படமும் (407) பயபக்தி (409 - 4.18) பயம் ஓரிடம் பக்தி வேறு இடம் (409), மரண பயம் (410), அறிவும் உணர்வும் (411), என்று வருமோ? (413), ஆவிக்கு மோசம் (414), முன்னை வினை (415), திருத்தணி (416), துவஜம் கட்டினவன் (417) X