பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

”“ཉན་.། 1. மன மலர் மன மலர் (11 - 30) கடலின் மேல்மட்டமும் கீழ்மட்டமும் (11), நீர்மட்டமும் கரையும் (12). நான்கு படிகள் (13), ஞானியர் நிலை (15), பூசை (16), அருச்சனை (17), கையும் வாயும் (18), மூன்று கரணங்கள் (19), கடம்ப மலர் (20), அவன் அருளால் (21), திருவடிப் பூசை (21), அடையாளம் (22), வீமன் செய்த பூசை (23), முழுப் பூசை (24), மென்மை பெறல் (26), முருகன் (26), சூரன் வளர்தல் (27), சூரன் கொடுமை (28), சூர பயங்கரன் (29) கலாபப் புரவியும் தனிவேலும் (31 - 41) கற்பனைக் காட்சி (31), வீரர்களின் உறுதி (32), இராமன் செயல் (33), கழல்கட்டும் பெருமாள் (33), தேக்கம் (35), கலாபப் புரவி (36), இருவகைக் கோலம் (36), மயிலின் மிடுக்கு (37), எளிதில் முடித்தல் (38), வேலின் செயல் (39), வேலும் மயிலும் (40) கைவரும் தொண்டு (42 - 67) மரண பயம் (42), மன உறுதி (42), உறுதிக்கு ஏற்ற துணை (44), அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை (45), வக்கீலின் அநுபவம் (46), திருவிளையாடற் கதை (47), புதிய கதை (49), பெண்மணியின் அநுபவம் (51), உறுதியான நம்பிக்கை (52), கைமேல் பலன் (52), முயற்சியும் பயனும் (53), எளிதிலே பயன் (54), வாழ்த்தும் தொண்டு (55), செல்வர்களின் நிலை (56), தேவர்களின் அச்சம் (57), கந்தன் (58), விண்ணப்பம் (59), துணையால் வரும் உறுதி (59), பயமற்ற நிலை (61), கல்வியால் பயன் இல்லை (63), உறவினரும் ஊராரும் (63), ஐவர் (64), மெய்விடும்போது (65) - எளிய வழி (68 - 84) இரக்கம் (68), யோகம் (68), நீண்ட பயிற்சி (69), இயமம் (69), நியமம் (70), ஆசனம் (71), பிராணாயாமம் (71), மூன்று நாடிகள் (72), ஆறு, V