சூரபன்மன் வதை சூரன் மீண்டும் தன் பழைய நிலையை அடைதல் 471 ஒரு பெரிய நாடகத்தை ஒருவர் நடத்துகிறார். ஏழு அங்கங்கள் உடைய நாடகம் அது. நான்காவது அங்கம் நடந்துகொண்டிருக்கும் போது அவர் மகன் நோய்வாய்ப்பட்டு அபாய நிலையில் இருக்கிறா னென்று தந்தி வருகிறது. உடனே அப்படியே நாடகத்தை முடித்து விட்டுப் போய்விடுவாரா? அவர் பெரும் கலைஞர். ஆகையாலே ஏழு அங்க நாடகத்தைச் சட்டென்று ஐந்து அங்க நாடகமாகச் சுருக்கி, நாடகத்தை விரைவில் முடித்துக்கொண்டு ஊருக்குப் புறப்படுகிறார். முருகப் பெருமான் இவ்வளவு காலம் சூரனோடு போர் செய்வ தாக நாடகத்தை நீட்டிக் கொண்டிருந்தான் ; அவனுக்கு மனம் உருகு கின்ற பக்குவம் உண்டு என்பதை உணர்ந்தவுடன், போரை இனி நீடிக்கக் கூடாது என்று திருவுள்ளம் கொண்டான். சூரனது உள்ளத்தில் தோன்றிய போதத்தைச் சிறிதே மாற்றிவிட்டான். தன்னுடைய பழைய குழந்தைத் கொண்டான். திருவடிவத்தை எடுத்துக் என்ன இத் தகைய பன்னி நிற்றலும், எவர்க்கும் மேலோன் உன்னரும் தகைத்தாய் நின்த ஒருபெருந் தோற்றம் நித்து, மின்இவர் கலாமம் ஊர்ந்த வியன்உருக் கொண்டு நண்ணித் துன்னலன் போதம் மாற்றித் தொன்மைபோ லாகச் செய்தான். (சூரான்மன் வதை - 460.) [பன்னி - சொல்வி. கலாபம்-மயில் துன்னலள் பகைவனாகிய சூரன்.} י பகை உடனே சூரபன்மனிடம் பழையபடி கோபமும், உணர்ச்சியும் வந்து சேர்ந்தன. போர் செய்யப் புறப்பட்டான். சூரன் இருள் வடிவம் கொண்டான். அப்போது தேவர்கள் எல்லாம் ஓலம் இட்டனர். முருகன் தன் வேலாயுதத்தை ஏவினான். பேரொளி படைத்த வேலாயுதம் போனவுடன் அவுணன் கொண்ட இருள் வடிவம் முற்றும் மறைந்து ஓடிவிட்டது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/491
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை