பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

என வேல் தோன்றும்' என்றும் கூறியுள்ளார். அருணகிரி யார் ஆறுமாமுகனது வேல் செய்த வீறுடைச் செயல் களேயும், அன்பர்கட்கு அது துணையாய் நிற்பதையும் பாடுங்காலத்து,

செருவிலகும் அசுரர் மங்கக்

குலகிரிகள் நடுநடுங்கச் சிலுசிலுவென அலைகுலுங்கத் திடமான

செயமுதவும் மலர்பொருங்கைத்

தலம்இலகும் அயில் கொளும்சத் தியைவிடுதல் புரியும் முன்பில்-குழகோனே என்றும்.

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்குறுகி வரைக்குகையை

இடித்து வழிகாணும் ார்க்கும் முனிவர்க்கும் மகபதிக்கும்விதி - னக்கும் அரிதனக்கும் நரர் தமக்கும் உறும்

இடுக்கண் வினைசாடும் துதிக்கும் அடியவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கிள் அவர் குலத்தைமுதல் அறக்களையும்

எனக்கொர் துணையாகும் த ஒக்கின்நமன் முடுக்கவரின் எருக்குமதி தனித் முடிபடைத்தவிற்ல் படைத்தஇறை

பகல் துணையாகும் த்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை த்தன் எனது உளத்திலுறை கருத்தன்மயிலை

நடத்துகுகன் வேலே

என்றும் உாயாரப் புகழ்ந்து பாடியுள்ளார்.

به هیه వ్ల షి پاییده ***

سياسي 爱情言 ماهیچ