பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஷடி விரதம் 95

அதாவது இந்திரன் எண் திசைப்பாலகர்களுடனும், தவசி ரேஷ்டர் களுடனும் தினமும் வந்து, இட்ட பணியினை ஒழுங் காகச் செய்து போமாறு கட்டளை பிறப்பித்த வாரும். அந்த அளவில் அந்தக் கொடிய சூரபதுமன் நின்றனன? இந்திரனையும் தேவர்களையும் விளித்துத்தம் அரண்மனை யில் மீனைப்பிடித்து வந்து தருமாறும் பணித்தான். ஊனமுற்ருேர் போலிவ்வாறுலைகின்ற காலத்தில்

ஒருநாள் சூசன் வானகத்துத் தலைவனையும் அமரரையும் வருகஎன

வலித்துக் கூவித் தானவர்க்குத் தம்பியர்நீர் அவர்பணிநும் பணியன்ருே

தரங்கவேக், மீனனைத்தும் சூறைகொண்டு வைகலும் உய்த்திடுதிர்என விளம்பிளுளுல் அந்தோ என்ன கொடுமை’!

சூரபதுமன் செய்த கொடுமைகள் இன்னின்ன என் பதை அருணகிரியார் பாடுகையில்,

உருத்திரரைப் பழித்துலகுக்

குகக்கடையப் பெனக்ககனத் துடுத்தகரப் படுத்துகிரித் தலமேழும்

உடுத்தபொலப் பொருப்புவெடித் தொலிப்ப மருத்திளைப்ப நெருப்

பொளிக்கஇருப்பிடத்தைவிடச் சுரர்ஓடித் திரைக் கடலுள் படச்சுழலச்

செகத்தரை இப்படிக் கலையச் சிரித்தேதிர்கொக் கரித்துமலைத் திடுடாவி என்று எடுத்துக் கூறினர்.

இவ்வாறு பல்லாற்ருனும் கொடுமை செய்து வந்தவன் சூரன் ஆதலின், அவனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டியது முறைமை என்று உளம் கொண்ட முருகப்