பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நியூட்டன்
புவியீர்ப்புச் சக்தியைக்
கண்டுபிடித்தான்.

நான்
என் உயிர் ஈர்ப்புச் சக்தியைக்
கண்டு பிடித்தேன்.

என் கண்டு பிடிப்பே,
நீ வாழ்க.
   

 

4

14