பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


இலக்கியத் துறையிலிருந்து
விமர்சனத் தோணி ஓட்டும்
என் சகோதரர் ஒருவர்...

காதல் என்பது
பொய்யா மெய்யா
என்று கேட்டார்,

ஓ... நல்ல வேளை!
சரியான நேரத்தில்
உன்னைச் சந்தித்தேன்.

இல்லாவிட்டால்
தவறான விடையைச்
சொல்லியிருப்பேன்.

 

5

15