பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீ வானத்தைப் பார்;
சூரியன் குளிரட்டும்.

நீ பூமியைப் பார்;
பாலைவனங்கள் குளிரட்டும்.

நீ என்னையும் பார்;
என் இதயமும்
கொஞ்சம் குளிரட்டுமே!

 

14

26