பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அவ்வளவுதான்.....
நீ கண்புதைத்துப் பயந்தோடுகிறாய்.

சிறு குழந்தை தானாகப் பாடும்போது
மறைந்திருந்து கேட்க வேண்டும்;
எதிரில் சென்றால்,
பாதியிலேயே
பாட்டை நிறுத்தி ஓடிவிடும்.

இதை நான் மறக்கலாமா?

 

45

67