பக்கம்:கனிச்சாறு 3.pdf/15

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

க௪

கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


பாடல் எண்
தமிழீழம் பாடல் தலைப்பு பக்க எண்

71.|| இலங்கைத் தமிழர்க்கு என் கண்ணீர்! 73

72. சிங்கள இனமே! சிங்கள இனமே 79

73. நெஞ்சை உருக்கும் நிலை. 80

74. ஒன்றுகாண் உலகத் தமிழினம் 81

75. புதுச்சூள் உரைப்பீர்! 82

76. தென்னவர் இனமே! தென்னவர் இனமே! 83

77. நாங்கள் புலிகள். 84

78. கன்னித் தமிழ்நிலம் உணருமா? புதுக்கதை தரும் உரிமைகள் மலருமா? 85

79. தந்தை செல்வா பெயரால் தழைக்கும் தமிழீழம். 86

80. இன்னும் பொறுத்திடலாமோ? 87

81. தமிழீழ மறவரைத் தமிழால் வணங்குவேன் 89

82. தூக்கில் இடவேண்டாம் 89

83. பேச்சுரையால் தமிழீழம் பிறப்பதில்லை! 90

84. ஆனால், தமிழ் நெஞ்சங்களே! வீரத்தமிழ் மறவர்களே!
உங்களைப் பதறப் பதற வாரிக் கொடுத்து விட்டோமே! 92

85. தமிழீழம் வாழ்க! 95

86. போக்கற்றோம் போக்கற்றோமோ 96

87. இந்தக் குழந்தைகள் தமிழக் குழந்தைகள்! 96

88. அழுகிறாய் கண்ணே! அழாதே! 97

89. தமிழீழப் பெண்கள் எழுச்சிப் பண்! 98

90. தமிழ்மானம் நிலைபெறும் 99

91. தரைபிளந்து விழுங்குவாயே! 100

92. புலியோ புலி! 101

93. பகைவென்றிட விலையெனில் முழு இனம் விழுமே! 102

94. இனம், நிலம் மீட்க இணைந்து செய்க! 103

95. சீரழிவும் செஞ்சோற்றுக் கடனும்! 106

96. யாருக்காக அழுகிறாய்? 107

97. ஓ! பிரபாகரனே! கதிர்க்கையனே! நீ எங்கே இருக்கிறாய்? 108

98. இட்டசாவம் முட்டுக! 112

99. பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து! 114

100. மாவீரர் நாளிலே, மலர்க தமிழீழமே! 115

101. அனைத்துத் தமிழர்க்கும் தலைவனாய் நின்றான்! 116

102. மானங் கெட்டதுகளும் மதி கெட்டதுகளும் 117

103. எனைச் சிறை செய்யினும் செய்க! 118

104. ஆகுமோ உலகு, அவள் அழிவிலாப் புகழ்க்கே? 119

105. வெட்கப் படுவதே நல்லது; அதனினும்
துட்கென உயிரைத் துறப்பதும் நல்லதே! 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/15&oldid=1523644" இலிருந்து மீள்விக்கப்பட்டது