இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
க௯
கனிச்சாறு நான்காம் தொகுதி
பாடல் எண் | பாடல் தலைப்பு | பக்க எண் |
144. | தன்னலம் கருதாத தம்பி, நீ! | 201 |
145. | துணிவு, ஊக்கம், கடமைதாம் நிலைப்பன! | 201 |
146. | ஊக்கத்தைக் கைவிடாதே! | 202 |
147. | கவர்ச்சிக் கலைகளால் நாடு வீழ்ந்திடும்! | 203 |
148. | வெற்றி எதிர்வருமே! | 204 |
149. | எதிர்பார்க்காதே! ஏமாற மாட்டாய்! | 205 |
150. | வாழ்வுக்கு நோக்கம் தேவை! | 206 |
151. | எண்ணிப் பார்க்க வேண்டும்! தம்பி எதற்கும் துணிய வேண்டும்! | 207 |
இயக்கம் | ||
152. | உலகத்தமிழினம் ஒன்றெனத் திரண்டது! | 211 |
153. | வலிய ஓர் இயக்கம் செய்வோம்-அதன் வளர்ச்சிக்குக் கைகொடுப்போம்! | 212 |
154. | இணைபவர்கள் இணையட்டும் ! | 213 |
155. | உலகத்தமிழினம் ஒன்றுபடுக்கும் கழக முன்னேற்றம் காண்குறுவோமே! | 215 |
156. | வந்து பொருந்துக! | 216 |
157. | உலகப் பேரியக்கம் இங்கே உருவாதல் காண்பீர்! | 217 |
158. | தமிழின ஒன்றிணைப்புப் பாடல்! | 218 |
159. | அதுதான் எனக்குத் திருநாள்! | 219 |
160. | மன்னிய கொள்கை ஏழும் மலர்க இத் தமிழ் ஞாலத்தே! | 220 |
161. | கொடி ஏற்றுவோம்! நிலை மாற்றுவோம்! | 221 |
162. | ஓங்கிப் பெருகுது உ.த.மு.க. | 222 |
163. | உ.த.மு.க. உண்மைக் கழகம். | 222 |
164. | உ.த.மு.கழகம் நிலைக்க! | 224 |
165. | தொண்டர்க்கு ஒன்றுரைப்பேன்! | 224 |
166. | தொண்டுக்கு இலக்கணம்! | 226 |