பக்கம்:கனிச்சாறு 4.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  227


ஏளனம், இழிவுகள்
எதிர்ப்புகள் -இவைதமை
எதிர்கொண்டு தாண்டினால்
இறுதியில் யாவரும்
தோள்மேல் தாங்கியே
ஏற்றுத் தொழுவது
தொண்டுக் கிலக்கணம்!
தோல்வியிங் கில்லையே!

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/262&oldid=1444655" இலிருந்து மீள்விக்கப்பட்டது