இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
க௫
பாடல் எண் | பாடல் தலைப்பு | பக்க எண் |
107. | பொன்னன் கதை! | 108 |
108. | படிப்படியாக...! | 110 |
109. | உழைக்காமல் பயன் இல்லை! | 111 |
110. | நன்றிக்கு நாய்! | 112 |
111. | நாய்! | 113 |
112. | நெறிமுறைகள்! | 114 |
113. | உண்மையும் பொய்யும் உருவம் புரியாமல் உலவி வருகுது தம்பி! | 115 |
114. | விளையாட்டும் வேடிக்கையும்! | 116 |
115. | கையைப் பிடித்துக் கொள் அண்ணா! | 117 |
116. | சீராடுவது ஏன்? | 117 |
117. | எழுதுக குழந்தாய்! | 118 |
118. | மருளாதே தம்பி மருளாதே! | 119 |
119. | யார் என்ன செய்தார்கள்? | 120 |
120. | நல்லவர் இடத்தில் நீயும் ஓர் இடம்பெறு! | 121 |
121. | துள்ளுவாய்! ஆடுவாய்! தூய்தமிழ் பாடுவாய்! | 122 |
122. | நம்பிக்கைகள் பல உண்டு! | 123 |
123. | பள்ளிக்குச் செல்லும் பயனுள்ள தம்பி, கேள்! | 124 |
124. | மென்னீர்க் குமிழிகள்! | 125 |
125. | மூடர்கள் வாழ்கின்ற காலமிது! | 126 |
126. | எவர்க்கும் பயனாய் இரு! | 126 |
127. | புரட்டர் உலகம் இதுவடா! | 127 |
128. | பிறப்பினை வரலாறாக்கிடுவாய்! | 127 |
129. | பழியன்றோ மிஞ்சும்! | 128 |
130. | ஒப்புவித்திடுவாய், உன்னை! | 129 |
131. | உலகக் கடமைகள் உடனே தொடங்குக! | 130 |
132. | தாத்தா பாருங்கள் தமிழ்ச்சிட்டு! | 131 |
133. | தமிழ்நாட்டில் பொதுமை நலம் தழைத்திடச் செய்வோமே! | 132 |
134. | பொருள்களை வாங்குவ...! | 133 |
135. | அறிவுக்கூறுகள் பல நூறு ! | 134 |
136. | அன்றாடம் உடற்பயிற்சி செய்குவீர் | 135 |
137. | அம்மா என்னை அழைத்துச் செல்! | 136 |
138. | நீந்திப் பழகு! | 137 |
139. | எங்கள் வீட்டுச் சுட்டிப் பையன்! | 138 |
140. | பத்துக் கட்டளைகள்! | 140 |
141. | மண்டையைக் குழப்பும் மதமும் சாதியும் | 141 |
142. | அண்டை அயலை அறிதல்! | 142 |
143. | பெறுவதுரிமை! பெறுவது உடைமை! | 143 |
144. | தமிழ்த்தாய் பெருமை! | 144 |