இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 95
வாரியெனை யணைத்தே - முத்தம்
வைத்தனள் என்னிதழ் மீதினிலே - அன்பு
ஊறிச் சுரந்ததுவே - என்
உள்ளத்தினை அன்று கொள்ளை தந்தேன் - எழில்
வெள்ளி நிலா வொளியில்!
-1960 (?)
65
கலிவிருத்தம் !
1. வேய்தலை நீடிய வெள்ளி விளங்கலின்
ஆய்தல் னொண்சுட ராழியி னுன்றமர்
வாய்தலி னின்றனர் வந்தென மன்னர்முன்
நீதலை சென்றுவரை நீர்கடை காப்போம்!
2. தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளித்தன சுளையும் வேரியும்
மாம்பழக் கனிகளு மதுத்தண் டீட்டமும்
தாம்பகுத் துளசில துவள மாடமே!
................................................
................................................
(முடிவுறாப் பாடல்)
-1960 (?)