இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௧௨
கனிச்சாறு எட்டாம் தொகுதி
கனிச்சாறு எட்டாம் தொகுதி
(பாட்டரங்கப் பாடல்கள்)
பொருளடக்கம்
பாடல் எண் | பாடல் தலைப்பு / குறிப்பு | பக்க எண் |
1. | ‘தமிழியக்கம்’ எழுச்சி! | 3 |
(29.3.68இல் மதுரை தியாகராயர் கல்லூரி முத்தமிழ் விழாவில் பாட்டரங்கத் தலைமையேற்றுப் பாடிய தலைமையுரை) | ||
2. | திருவள்ளுவர் விழாவா ? பயனென்ன ? | 10 |
(திருவாரூரில் (2.3.69) கும்பம் 16 அன்று தொடங்கி நடந்த திருவள்ளுவர் ஈராயிரமாண்டுக் கிழமை விழாவில் முதல்நாள் நடந்த பாட்டரங்கத்தின் தலைமையுரை) | ||
3. | பாவேந்தர் பாரதிதாசன் விழாவில் பாப்பொழிவு ! | 14 |
(நீலமலை, பெகும்பகல்லா திருவள்ளுவர் மன்றச் சார்பில், தி.பி. 2000, விடை க௨ (14-6-69)இல் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் விழாவில் தலைமைதாங்கி, விழாமன்றத்தினர் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆற்றிய பாப்பொழிவு இது.) | ||
4. | உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு ! | 27 |
(தி.பி. 2000 சிலை கங-ஆம் நாள் (28.12.69இல்) பறம்புக்குடியில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கழக முதல் மாநாட்டில் நிகழ்த்திய பாட்டரங்கத் தலைமையுரை) | ||
5. | தமிழ் மேன்மையுற...! | 42 |
(6.2.70இல் நடந்த மதுரைத் தியாகராசர் பொறியியற் கல்லூரி முத்தமிழ் விழாப் பாட்டரங்கத் தலைமையுரை) | ||
6. | பாவேந்தர் பாரதிதாசன்! | 50 |
(காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 9.2.73இல் நடைபெற்ற முத்தமிழ் விழாப் பாட்டரங்கில் பாடியது) | ||
7. | இக்காலத் தமிழ் மாந்தர் ! | 77 |
வேலூர், ஊரீசுக் கல்லூரித் திரு.வி.க. தமிழ்மன்றம் 1973 பிப்ரவரி 14 இல் நடத்திய முத்தமிழ்க் கலைவிழாப்பாட்டரங்கத்தில் தலைமையேற்றுப் பாடியது.) |