இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
படபடெனப் பேசியவன் பின் நகர்ந்தான்
- பளபளக்கும் சலவைக்கல் தரைவழுக்கித்
தடதடெனக் குப்புறவே வீழ்ந்தான்! கீழே
- தரைமீது முகம் பதிய-மூக்கும் பல்லும்
கடகடென மோதியதால் நிலம்சி வக்கக்
- கண்டுகின்ற பெண்தகையாள் கதிக லங்கிச்
சடசடென நீர்தங்து கழுவச் சொல்விச்
- 'சடுதியிலே என்பின்னர் வாரும்' என்று
கண்டேகர் மருத்துமனே அழைத்துச் சென்றாள்!
- கனவேக மாய்வந்த இருவர் கண்டு,
பண்டுவந்த நோயாளி முறைத்துப் பார்த்தான்:
- பழையநண்பன் மணியெனவும் புரிந்து கொண்டான்.
பெண்டிருமே சந்தித்து விவசம் பேசிப்
- பிழைநேர்ந்த காரணங்கள் அறிந்து விட்டார்!
திண்டாட்டம் தீர்ந்துண்மை தெளிந்த தேனும்
- சிதறிவிட்ட பற்களுக்குப் பொறுப்பு யாரோ?
- சிதறிவிட்ட பற்களுக்குப் பொறுப்பு யாரோ?
40