பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தம்பி, அர்ஜெண்ட்; பாண்டிபஜாருக்குப் போய், இரண்டு பெரிய கல்யாண மாலை வாங்கிட்டு வேகமா வா’ என்றாள் பார்வதி. பணத்தை எடுத்துக்கொண்டு வந்த போது, அவள் முருகையனைக் காணவில்லை. ஆனால் ஊதுவத்தி மணத்தைக் கண்டாள். தெய்வத்தை மட்டிலும் இாணமாட்டாளோ? 19:ங் 19 ஆஹா!... தேடி வருகின்ற தெய்வமாகத் தெய்வமனிதன் ஒருவன் மனம் இரங்கியவகைக் காரிலிருந்து இறங்கி வருகிறான். ஜரிகை வேட்டியும் பட்டுச் சட்டையும் இன்னமும் பளபளக் இன்றன!-காலம் கெட்ட இந்தக் .கலிகாலத்தில், மனிதர் தளையும் தரிசிக்க முடிகிறது! டால்ஃபின் தளதளக்கிறது! "செந்தில், வந்திட்டீங்களா?' வந்திட்டேனே!" அழுகையை மறந்து சிரித்தாள் பார்வதி; மனம் திறந்து திரித்தாள் வாய் திறக்காமலும் அவள் சிரிப்பாள்! இப் போது, முதல் முறையாக அவனை ஏற இறங்கப் பார்த் தாள். செந்தில், என்னைக் கண்டதும் பயந்திட்டீங்களா? டிங்க முகம் வெளிறிப் போயிருக்குதே?' என்று விசாரணை நடத்தினாள். 'சரி, சரி. வெட்கப்படாமல் நல்ல

夏器垒

124