பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகசபையும் வணக்கம் தெரிவித்தார். "நீங்க உங்க வேலையைப் பாருங்க, பார்வதி,' என்றார். பார்வதியின் அழகான உதடுகளில் ஆதரவான்தும் ஆறுதலானதுமான புன்னகை அழகாக இழைகிறது. ரெமிங்க்டன் இயங்கத் தொடங்குகிறது. கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளுக் கான கடிதங்கள் தயார்; செக் போட்டு அவரவர்களுக்கு அனுப்பிவிட்டால், கணக்கு தீர்ந்து விடும்; நாணயமும் பிழைக்கும். வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் கம்பெனியின் பிரதிநிதி ஒருவர்-இளவட்டம், வாட்ட சாட்டமாக, வெள்ளையும் சொள்ளையுமாக, அப்போதுதான் சூயஸ்கால்வாயிலிருந்து சென்னைத் துறைமுகத்தில் வந்து இறங்கின மாதிரி வந்து நின்று துண்டுச்சீட்டு ஒன்றைஒயிலாக நீட்டினார். நீங்க மிஸ் பார்வதி பி. ஏ. நான் மிஸ்டர். டமில்மணி!" பார்த்தாள் பார்வதி ! தமிழ்த் திரைப்பட விநியோகத் துறைப் பிரதிநிதி அவர்! ஹெல்லோ, மிஸ் பார்வதி' ஏறிட்டு விழித்தாள் அவள். என்னவோ கேட்கிறார்! என்ன கேட்கிறீங்க? கேட்பதைத் தமிழிலே கேளுங்க ளேன், ஐயா!' - . ベ "ஓ! நீங்க பார்வதிதானே?" - * ۴ : تئز اه 'என்னை மறந்திட்டீங்களா?' . - "ஆமாம்; மறந்திட்டதாலேதானே, உங்களைச் சட். டென்று இனம் கண்டுக்கிட முடியல்லே?" > : * ベー

27

27