பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைத்துக்கொண்டு தனித்தனியாக உள்ளே பிரவேசித் தார்கள். பார்வதி முகம் சுளித்தாள். மறு ஐந்தாவது நிமிடத்தில். அவர்கள் இரண்டுபேரும் பூமணத்தோடு திரும்பி விட்டார்கள். பார்வதி விதயமாகவே சிரித்துக்கொண்டாள், படைப் பிலக்கியத்தை மட்டுமல்லாமல், இளைய தலைமுறையை யும் பாழ்படுத்திக்கொண்டிருந்த இம்மாதிரியான ஒரு சிலரது திசைகளிலேகூட தலைவைத் துப் படுக்காதவர் முதலாளி என்பதை அவள் மட்டுமே அறிவாள், கனகசபை அழைத்தார். நுழைந்தாள் பார்வதி. 'யாரோ செந்தில்நாதனும் ; உங்களோட பேசனு: sofrub!’’ - 'நான் வீட்டுக்குப் போயிட்டதாகச் சொல்லிடுங்க லார்' திரும்பிளுள் அவள். மறுபடி கூப்பிட்டார் உரிமையாளர்; ' இப்ப தாரான்னு: ஒரு பொண்ணு பேச ஆசைப்படுருங்களாம்!' என்று தெரி வித்தார். "நான் தான் முன்னடியே வீட்டுக்குப் புறப்பட்டாச் சுங்களே, ஐயா ? "ஆமா. ஆமா !” - . . . . .. ! × . . . .” சிரிப்பில் சிலிர்த்தவாறு, பார்வதி மீண்டாள் மிச்சம் இருந்த அரை மணி நேரமும் நல்லதனமாகக் கழிந்திட வேண்டுமென்று முப்பாத்தம்மனேப் பிரார்த்தனை செய்தாள்: நமக்கென்ன ? இவங்களுக்கும் நமக்கும் என்ன சம் பந்தம் ஊம். என்னப்பத்தி நினைக்கவும் நிகனச்சுப்

35

35