பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வளவு லகுவில் மறந்துவிட முடியாதுதான்!- நீங்க பார்வதி!...நான் செந்தில் 1’ ஒரு நாள் உள்ளார்ந்த அன்போடு மனம் நெகிழப் பேசிய சொற்களையும் அவள் இன்னமும் மறந்துவிடவில்லைதான்! அதுசரி!-இந்தப் பெண் யார்? வேர்வை பெருகுகிறது. தெரிந்த மூகமா கத் தெரிகிறதே?... 'ஹிரோ மெஜஸ்டிக் 50 சுழன்றது. செந்தில்நாதன், அந்தச் சின்ன விபத்தின் பெரிய கதா நாயகனுகச் சுழன்ருன். பெரிய இடத்துப் பிள்ளையாண்டானுக்குக் காருக்கும் ஸ்கூட்டருக்கும் தான பஞ்சம் ஏற்படப் போகிறது ? " தாரா 1'... தெய்வாதீனமாக மயிரிழையில தப்பிவிட்ட அவள் இப் போது சகஜமாகவே காணப்பட்டாள். பலத்த அடி எது வும் பட்டிருக்க நியாயமில்லை. இடுப்பை மட்டும் தடவிக் கொண்டாள், வெட்கத்தோடு அங்ரும் இங்குமாக விளித் தவள். மறுநொடியில் தலையைத் தாழ்த்தினுள்: குனிந்: தாள். செட்டியார் தன் பதிப்பகத்திற்குத் திரும்பினர் இனிமேல், பார்வதிக்கும் அங்கே அப்பொழுது Gఎడి கிடையாது!-திரும்ப எத்தனம் செய்தாள்: சுரீர்” என்ற பதட்டம் நெஞ்சடியில் கிளம்பியது!-தாரா!... யார் இந்தத் தாரா? கல்லூரித் தோழி தாராவேதாளு?கபாலி கோவில் ஏழைக் குருக்களின் சீமந்தப் புத் திரியான பேரழகி தாராவேதான ?-நின்ருள்; பார்த்தாள்: ஊடு ருவிப் பார்த்தாள்; பார்வையிட்டாள்; நகர்ந்தாள்; நடந்தாள், "ஹாய், தாரா - நீ தான ? அதுக்குள் ளாற என்ன மறந்திட்டியா? என்று வினவினுள். விழி, விழி, யென்று விழிக்கிருள். தாரா. பேய் அறைந்து விட்டதா அவளே செக்கச் சிவந்த முகத்தில்

39

39