பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகோடு அசடும் வேர்வையும் ! சேர்ந்து வழிகின்றன; தடு மாறிள்ை. ஆமாம் : நேக்கு நினைப்பு வந்துடுத்து; தி பார்வதி ' என்ருள் அவள். - பார்வதி கண்களை மூடிக் கண்களைத் திறப்பதற்குள்செந்திலும் தாராவும் மறைந்து விட்டார்கள்! எங்கே மறைந்தார்கள் ? எப்படிப் பறந்தார்கள் ? பார்வதி ஆத்திரம் அடைந்தாள் : இவங்க எங்கே போல்ை நமக்கென்ன?... இல்லே இவங்க, எக்கேடு கெட்டால்தான் எனக்கென்ன ?- கடமை அழைத்தது! வழிந்த வேர்வையை வெகு பதனமாக எச்சரிக்கை யுடன் புடவை முந்தாணேயைக் கொய்து துடைத்துக் கொண்டாள் பார்வதி. உள்ளே முதலாளி சத்தமிட்டார். தேமதுரத் தமிழின் படைப்பிலக்கியத்தை மட்டுமன்றி, இளைய தமிழர் தலை முறையையும் சுயநல நோக்கில் பாழ்படுத்தி வரும் நிலை யற்ற ஸ்டார் எழுத்து மன்னர்கள் மற்றும் மன்னிகள் சிலரின் திசைதளில் கூட தலைவைத்துப் படுக்க மனம் ஒப் யாத்வர். பார்வதிக்கு நன்ருகவே தெரிந்த - தெரிந்துகொண்ட சேதிதான். பகல் நட்சத்திரங்களாக மூவர் கைப்பிரதிகளைச் சுமக்க முடியாமல் சுமந்தபடி வெளியே வந்தார்கள். பார்வதிக்கு நல்ல முச்சு வந்தது. ஆறுதலோடு நேத்தி ரங்களைத் திருப்பிய நேரத்தில் கவிஞர் புன்னகையும் முழு நிலவுமாகத் தென்படவே, வேதனையின் அதிர்ச்சியை இப் போதும் சந்தித்தாள், - - கண்ணுக்குத் தெரிந்த புள்ளி மாகைக் காலம் ஓடியது. கண்களுக்குத் தெரியாமலே ஒடியது. -

40

40