பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தா, ஒம் புன்கணக்குட்டிக நல்லா இருக்கும் : பத்துக்காக தருமம் போடு, தாயே!” தாயான தோஷத்திற்குத் திருஷ்டி கழிப்பதுபோல் இடுப்பில் இடுக்கிக்கிடந்த நோஞ்சான் குழந்தையுடன் வந்து நின்ற தாய்ப்பிச்சைக்காரி பல் எல்லாம் தெரியக் காட்டிக் கெஞ்சிள்ை. பத்துப்பைசாவை இணம் கண்டு கொண்ட பிச்சைக் காரியால் அவளே இனம் தெரிந்து கொள்ள முடியவில்லை : ஒரு வேளை காற்றில் கலந்த கழுத்து துணியிலிருந்து தலை நீட்டிய கழுத்துச் சங்கிலியைத் தாலிச்சங்கிலியென்று அவள் அனுமானம் செய்திருக்க வேண்டும். நீள்மூச்சு வெகு நீளமாகவே பிரிந்தது. வெளிச்சத்துக்கு நடுவில் இருட்டு தன்னைத் தேடிக்கொண்டிருந்த வேளை தப்பின் வேளை அது. பாதங்கள் பரபரத்தன. பார்வதி!' குரல் கேட்டது. நிதானமாகத் திரும்பிஞ்ள். அங்கே, தாரா...!. பார்வதியின் பாவனைகள் மிகுந்த முகம் அருவரும் படைந்தது. தாரா என்ருல் புதிர் எனவும் அர்த்தம் இருக்கலாம்! உங்களைப் பெற்றவங்களைச் சாட்சி வச்சுப் புருஷன்-பெண்சாதி ஆகிவிட வேண்டியதுதானே? அப்புறம், பிரச்னைக்கு என்ன வேலே இருக்க முடியும்?' பிரச்சண்யே அங்கேதானே இருக்குது: "என்ன சொல்லுகிேற நீ, தார்ா?" 'உள்ளதை த்தான் சொல்லுறேன்!" "இன்னம் சொல்லலயே

öፀ

56