பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்சம் திச்சயம் ஒரு “ப்ளஸ் பாயிண்ட்'தான்-தோழியின் கைப்ட்டு விழிப்படைந்தா ள். இதற்கிடையில் ஜோடியாக வந்த தாராவும் செங் திலும் விபத்துக்கு உள்ளாகி ஜோடி பிரிந்த காட்சியையும் பார்வதியின் மனம் படம் போட்டுக் காட்டியது. திடீரென்று புகைப்படலம் விரிந்தது. யாரோ விடலை ஒருவன் வழி தவறி நடந்து, ஓர் ஓரத் தில் ஒதுங்கி நின்ற தோழிமார் இருவருக்கும் அருகிலே வந்து நின்று முறைத்தவகைப் புகை கக்கிக் கொண்டிருந் தான். பார்வதி ஆண்மையோடு சினந்தாள்: 'ஏய்! சர்க்கார் பாதை அங்கே கிடக்கு: பாதையைப் பார்த்து நட. இல் லேன்ன, நடக்கிறதே வேறே!’ "சனி” விலகியது. தாரா அமரிக்கையாக முறுவல் பூத்தாள். "பெண் என்கிறவள் பூவாக இருக்கிறதிலேதான் புண்ணியம் உண்டு என்று பேசுகிற வாதத்திலே இருக்கிற நியாயம், பெண் என்பவள் பூ நாகமாக இருக்கிறதாலே பாவம் இல்லை என்கிற பிரதிவாதத்திலேயும் இருந்தாக வேணும்.” 'வாஸ்தவம், பார்வதி!' என்று அமோதித்த தாரா சொன்னுள்: மிஸ்டர் செந்தில்நாதன் ஒரு ஜென்டில் மேன்: அவரை அவரோட் திரண்ட சொத்துப் பத்துக்காகக் காதலிக்கலே தான்; அவரை அவருக்காகவும். அவரோட நல்ல குணத்துக்காகவுமே மனமாரக் காதலிக்கிறேன் நேக்கு என்ைேடகாதலே உலகம் ஆச்சு...இந்த விஷயத்தை அவரிடம் சொல்லுறதுக்கோசரம் அவரோட ஆத் துக்குப் போயிண்டிருந்தப்பத்தான், வழியிலே அவரை ஸ்கூட்டரிலே கண்டுட்டேன்; என்னையும் உட்கார்த்திவச்சுக் கூட்டிண்டு வந்தார்; அப்பத்தான் காலம்பற ஆக்சிடென்ட்

59

59